விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டியர் காம்ரேட். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததன் பெயரில் படத்தில் இருந்து தேவையில்லாமல் இருந்த 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…