இன்னும் ரிலீஸ் கூட ஆகாத விஜய் தேவர்கொண்டா படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ள முன்னனி இயக்குனர்!

Published by
மணிகண்டன்

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுவதும் நன்கு தெரிந்த நடிகராகவும், அதிக ரசிகர்களையும் பெற்றுள்ள நடிகர் விஜய் தேவ்ராகொண்டா. இவர் நடிப்பில் அடுத்ததாக டியர் கம்ரேட் படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதில் ரஷ்மிகா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிரீமியர் கட்சியை பார்த்த பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் பார்த்துள்ளார். அந்த படம் பிடித்ததால்,  ஹிந்தியில் தானே ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளாராம். இவர் பாலிவுட்டில் மை நேம் இஸ் கான், ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என பல படங்களை இயக்கியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago