தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா.
பிறகு கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
நாளை ஆகஸ்ட் 25 இவரது பிறந்தநாள். அதனை முன்னிட்டு முன்னனி நடிகர்களுக்கு காமன் டிபி (common dp) வைப்பது போல இவருக்கும் காமன் டிபி உருவாக்கி அதனை அனைவரும் ஷேர் செய்யுமாறு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…