டேய் மூடிட்டு போடா! கடுப்பான கபாலி பட நடிகை!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவர் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர், உடற்பயிற்சி மையத்தில் வைத்து எடுத்த புகைப்பட்ட்டஹே பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ‘படவாய்ப்பு எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கீங்களா மேடம்?’ என கேட்டுள்ளார். இதற்க்கு பதிலளித்த ரித்விகா, மூடிட்டு போடா என கோவமாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025