மழையில் குத்தாட்டம் போடும் SK.! வெளியானது டான் ட்ரெய்லர் அப்டேட்..

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ளதால் படக்குழு தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், டான் படத்தின் ட்ரெய்லர்அப்டேட் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, டான் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிவகார்திகேயன் மழையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர்.
#DON Pre-release event & trailer launch will be happening tomorrow????????
See you all soon????#DONfromMay13@Dir_Cibi @anirudhofficial @iam_SJSuryah @thondankani @sooriofficial @priyankaamohan @SKProdOffl @KalaiArasu_ @Udhaystalin @LycaProductions @RedGiantMovies_ @SonyMusicSouth pic.twitter.com/M5EhPy3jlK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 5, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025