சென்னைக்கு வந்த தர்சனின் தாயார் மற்றும் சகோதரி! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த தர்சன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்கலந்து கொண்ட தர்சனுக்கு, அவரை வெறுப்பவர்களை விட நேசிப்பவர்கள் தான் அதிகம்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின்படி, முகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இதனையடுத்து, தர்சனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சென்னைக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக, இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.