இனிமே நான் உன் லைஃப்ல இல்லை! வத்திக்குச்சி வனிதாவால் கதறி அழும் தர்சனின் காதலி!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து, இவர் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதா, யாராவது உருவத்தை டார்கெட் செய்து, அவர்களிடம் வம்பிழுப்பது வழக்கம். அந்த வகையில், வனிதாவின் கையில் சிக்கியவர்கள் தான் ஷெரின் மற்றும் தர்சன். இவர்கள் இருவரின் உறவையும் தவறாக சித்தரித்து, ஷெரீனிடம் வம்பிழுத்து வருகிறார்.
இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், அவர் தன்னால் ஷெரின் மற்றும் தர்சனுக்கு கஷ்டம் வேண்டாம். நான் தர்சனின் லைப்ல இப்ப இருந்து விழவிடுகிறேன் என்று கூறி கதறி அழுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025