இலங்கையை சேர்ந்த இளைஞர் தர்சன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் க்லாந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனியா குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தனது முழு உழைப்பையும் கொடுத்து விளையாடி வந்த தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சன், தனது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கேக் ஊட்டி கொண்டாடி உள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன்…
சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை "ஒரு நாடகம்" என்று…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று…
சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா,…