நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நாகசய்தான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் இவர் தொடர்ந்து சில முன்னை ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தான் நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவதாகவும், அதனால் தான் காதல் கதைகளை நிராகரிப்பதாக கூறியுள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடனம் ஆடுவது மிகவும் சிரமம் என்றும், அவர் சாதாரணமாக ஆடி விடுவார். நான் தான் பலமுறை ரிகர்சல் செய்வேன்.’ என கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…