சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ படத்தில் நடித்த குணால் தாக்கூருக்கும், லஸ்ட் ஸ்டோரிஸ்-2வில் முக்தி மோகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படங்களை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புதுமணத் தம்பதியினருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனிமல் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்யும் நபராக குணால் தாக்கூர் சிறிய ரோலில் தோன்றினார்.
முக்தி மோகன் பாலிவுட்டில் ஒரு நல்ல நடனக் கலைஞராகவும் வலம் வருகிறார். தெலுங்கில் ரவி தேஜா நடித்த ‘தருவு’ படத்தில் ஐட்டம் பாடலில் தோன்றினார். தில் ஹை ஹிந்துஸ்தானி என்ற தொலைக்காட்சி 2 தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
ரூ.1000 கோடியை கைப்பற்றுமா? விமர்சனங்களை மீறி வசூலை குவிக்கும் ‘அனிமல்’ திரைப்படம்.!
தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிமல்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில்100 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்பொது 10 நாட்களில் நாட்களில் உலகம் முழுவதும் ரூ.700 கோடிகளை கடந்தது. விரைவில் 1000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…