இன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த நேரத்தில் அவருக்கும் கதாநாயகன் ஆசை வந்தது. அதனால் காமெடியனாக நடிப்பதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் காலியாக இருந்த அந்த காமெடியன் இடத்தை நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி சில காலம் நிரப்பினார்.இருந்த போதும் அவராலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இப்போது பிஸியான காமெடியனாக யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கிறார்.
வாரத்துக்கு ஒரு யோகி பாபு நடித்தப் படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களிலும் வரிசையாக நடித்துவரும் யோகிபாபு தனக்கு முன்னால் தான் இருந்த இடத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் சந்தானத்தோடு கைக்கோர்த்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.
இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்திருப்பதால் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.எனவே இரு காமெடி நடிகர்கள் கலக்கி இருப்பதால் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
DINASUVADU.
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…