அப்பாவின் கலை ஆர்வத்தை பாராட்டிய மகன்….!!!
பேரன்பு படத்தில் நடித்த மம்முட்டியின் கலை ஆர்வத்தை, அவரது மகன் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள படத்தில், மம்முட்டி நடித்துள்ளார். இந்த படத்தில் இயற்கையின் இரு முனைகள் பற்றி மிக தெளிவாக, ஆழமாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள மம்முட்டியின் கலை திறமையை, அவரது மகன் துல்கர் சல்மான் பாராட்டியுள்ளார்.