பாலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் நடிகர் சல்மான்கான்.இவரின் படங்களை கொண்டாடாத ரசிகர்களே கிடையாது. இவர் தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி.இவர் தற்போது நடிகர் சல்மான்கானை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆலியா பட் நடிக்க இருக்கிறார். அப்பா வயதுடைய நடிகர் சல்மான்கான் மகள் வயதுடைய நடிகை ஆலியாபட்டுடன் நடிப்பதா என நெட்டிசன்கள் பலரும் இவர்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
இது குறித்து நடிகை ஆலியா பட் பேசியுள்ளார்.அப்போது அவர் சினிமாவில் அப்பா -மகள் காமினேஷனில் நடிகைகள் நடிப்பது புதிது கிடையாது என்று கூறியுள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…