தாதாசாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது. அதன்படி, இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்பட துறையில் முத்திரை பதித்த 79 வயதான ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது எனும் வாழ்நாள்சாதனையாளர் விருதும் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…