தபாங் 3 மீண்டும் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகிறது !!!

Published by
Priya
‘ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை பிரபு தேவா இயக்கினார். ‘ தபாங் ‘ படத்தில் அனுபம் கெர் , சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, டிம்பிள் கபாடியா முதலிய நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தை அர்பாஸ் கான் தயாரித்திருந்தார்.
‘ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம்  ‘ ஒஸ்தி ‘ என்ற பெயரில் தமிழில் ரீமேக் படமாக்கப்பட்டது. இந்த படத்தை  இயக்குநர் தரணி இயக்கியுள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.
அதன் பின்பு ‘ தபாங் 2 ‘ படம் மீண்டும் இந்தியில் இயக்கப்பட்டது. இந்த படத்தையும் நடிகர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படமும் மீண்டும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து ‘ தபாங் 3 ‘ தற்போது பிரபுதேவா மூன்றாவது பாகத்தை  இயக்குகிறார். அவரது சகோதரர் அர்பாஸ் கான் இந்த படத்தை  தயாரிக்கவுள்ளார். இதற்க்கான படப்பிடிப்பு வேலைகள் சில மாதங்களில் தொடங்கவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by
Priya

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

8 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

21 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

37 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

40 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

46 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

51 mins ago