சாண்டியின் திருமணத்தில் சிந்தியாவின் தூள் கிளப்பும் நடனம்! வைரலாகும் வீடியோ!
உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், சாண்டி மாஸ்டரின் திருமணத்தில், சாண்டி மனைவியின் தங்கையான சிந்தியா நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,