ஊரடங்கு உத்தரவு! வீட்டிற்குள் இருக்கும் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகை, நடிகர்கள் வீட்டிற்குள் இருந்தவாறு பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Ok guys here we go finally a video of #STR working out at home Because of lot of requests from the fans! #StayHomeStaySafe #WorkoutsAtHome pic.twitter.com/T70L6jePUo
— Mahat Raghavendra (@MahatOfficial) April 13, 2020