தமிழ் திரையுலகில் வசனகர்த்தா மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகருமாக இருந்து வந்தவர் கிரேசின் மோகன்.மேடை நாடகங்களை இயக்கி நடிப்பதில் வல்லவர். இவர் நடிகர் கமலஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில், கிரேசின் மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நடிகர் கிரேஸி மோகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது கிரேஸி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடைய ரசிகர்களுக்குஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…