கடந்த சில மாதங்களாகவே, கொரோனா என்ற கொடுமையான நோய் சீனாவில் பரவி வந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் கொரோனா நோய் குறித்து ஏற்கனவே, நான் ஐயா பாடத்தில் கூறி விட்டதாக கூறியுள்ளார். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிட்டு வணக்கம் வைப்பதே நல்லது என கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…