நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகை புயல் வடிவேலு, அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
நாய் சேகர் ரிட்டனர்ஸ் பட வேளைகளாக லண்டன் சென்றிருந்த வடிவேலுக்கு 2 நாள் முன்னதாக சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகை புயல் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…