தொடர்ந்து படங்கள் தோல்வி…அதிரடி முடிவை எடுத்த பூஜா ஹெக்டே.?

Default Image

தமிழ், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் பூஜா ஹெக்டே தற்போது சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஹீரோயினாக நடித்து வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : Google ]

இதில் ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக மற்றும் வெற்றிபெற்றது. குறிப்பாக பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அப்படி இருந்தும் படத்தில் பூஜாஹக்கெடெவுக்கு பெரிதளவில் பேசப்படும் கதாபாத்திரம் இல்லை என்றே கூறலாம்.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : Google ]

இந்த நிலையில், தொடர்ச்சிக்குங்க பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் தோல்வியடைந்துள்ளதால் அவர் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், இதுவரை ஒரு படத்தில் நடிக்க 4 கோடி சம்பளம் வாங்கி வந்த பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை 1 கோடி குறைத்து 3 கோடி சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளாராம்.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : Google ]

எனவே, இவர் திடீரென சம்பளத்தை குறைத்த காரணம் அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது தான் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது. மேலும் பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்திலும் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்