தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் பா தடைகளை தாண்டி நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள், சர்க்கார் பட வெளியீட்டு போது பிரமாண்டமான கட்டவுட் அடித்தனர். இந்த வருடம் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிகில் பட வெளியீட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் விஜய் சிலையை செய்து, விஜய் ரசிகர்களின் பார்வைக்காக வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…