lyca productions [Image source : Movie Talkies]
சென்னையில் லைகா நிறுவனத்தின் பெரும்பாலான இடங்களில், அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.
வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையில் லைகாவுக்கு சொந்தமான இடங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…