நடிகை பானுப்பிரியா தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகை. இவர் சத்யராஜ், பாக்கிய ராஜ், விஜய் காந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரையும் இருந்து வருகிறது.இவர் தற்போது சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை பானுப்ரியா வீட்டில் 14 வயது சிறுமி சந்தியா வேலை பார்த்து வருகிறார். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறி வேலைக்கு சேர்த்துள்ளார்.இது குறித்து தாய் பிரபாவதி, பானுப்பிரியா மீது ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சந்தியாவின் தாய் பிரபாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வேலைக்கு சேர்ந்து 18 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சம்பளம் கொடுக்காமல் எனது மகளை பானுப்ரியாவின் அண்ணன் அடித்து துன்புறுத்தியும் ,மேலும் பாலியல் தொந்தரவும் கொடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் எனது மகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…