தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
பீகிள் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். அர்ச்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தினமும் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும், மேலும் ஒரு பதிவில், ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு புதிய சாதனையை ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…