தளபதி விஜய் – திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

இந்நிலையில், தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் வைத்து, நடிகர் விஜய் முக ஸ்டாலினுடன் பேசுகிறார். மேலும், திமுக பொருளாளர் துரைமுருகனுடன் கை குலுக்குகிறார். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node