திருச்சி மாவட்டத்தில் நேற்று 5.30 மணி அளவில் குழந்தை சுஜித்(2) ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று காலை குழந்தை 70 அடிக்கு சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பல பிரபலங்களும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும். மீண்டு வா சுஜித். அனைவரும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…