மாஸ்டர் பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவர்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார்.
இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் இணைந்து நடனமாடிய வீடியோவை அனிருத் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Indha #VaathiStepu therikudhuuuu pa ???????????? pic.twitter.com/wkso4nC3BG
— Anirudh Ravichander (@anirudhofficial) March 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025