கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். படம் மிகவும் ஜாலியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில். இந்த படம் வெளியான நாள் முதல் நேற்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இந்த படம் 34.2கோடி வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 22.3கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு வரவேற்பு அருமையாக கிடைத்து வருவதால் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்டுகிறது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…