40க்கும் மேற்பட்ட புதிய திரைப் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளதால் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் படங்களை வெளியிட அதிக கட்டணம் கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால், டிஜிட்டல் கட்டணம் முதல் பார்க்கிங் கட்டணம் வரை அனைத்திலும் மாற்றம் வரும்வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…