மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 144
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று கையில் சேமிப்பில்லாமல் பலர் துன்பப்பட முக்கிய காரணம் மதுக்கடைகளே! மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…