“ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா” ஷாலு ஷம்முவின் கிளாசிக் லுக்!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
திரையில் நடிப்பதை தாண்டி, ஷாலு ஷம்மு தனது ரசிகர்களுடன் பெரிய இணக்கத்தை கொள்வதற்காக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும், ஆண் நண்பருடன் இணைந்து ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு, தற்போது சேலையில் சும்மா கிராம பெண்ணாக அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்களில் ஷாலு அணிந்திருக்கும் ஒட்டியாணத்தை பார்த்து ரசித்து வர்ணித்த ரசிகர்கள் ‘ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா’ என்ற பாடலை பாடி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
தற்பொழுது, இந்த திரைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.