“திருமணம்” திரைப்படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியானது !!!
- நடிகர் சேரன் “பொற்காலம்” ,”பாரதி கண்ணம்மா””ஆட்டோகிராப்” “தவமாய் தவமிருந்து” படங்களை இயக்கி உள்ளார்.
- தற்போது “திருமணம்” படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியானது.
தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனராகவும் ,நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சேரன்.இவர் தமிழ் சினிமாவில் “பொற்காலம்” ,”பாரதி கண்ணம்மா””ஆட்டோகிராப்” “தவமாய் தவமிருந்து” ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் நடிகர் சேரன் “திருமணம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப் படத்திற்கு தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும் இப் படத்தில் நடிகை சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா ஆகியோர் நடித்து உள்ளனர்.
படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியானது.