பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்துள்ளது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ் தெரிவிக்கையில் , விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.ஒவ்வொரு_வரும் பலமுறை விஸ்வாசம் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கின்றனர்.தமிழகத்தில் […]
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸின் போது, டிக்கெட் எடுக்க காசு தராததால், தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார் ஒரு ரசிகர், கட்டவுட் சரிந்து சிலர் காயமடைந்தனர் ஒருவர் பலியானார். தியேட்டரில் சீட் தகராறில் கத்திகுத்து […]
ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போடும் படம் `பேட்ட’ . இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி போலீஸ் நடித்து இதற்கு முன்பாக வெளியாகிய படமாக்கிய மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களை அடுத்து […]
தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் ரவுடி பேபி பாடல் […]
சார்லி சாப்ளின் 2 படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபுதேவா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் சார்லி சாப்ளின் 2 . ஏற்கனவே சார்லி சாப்ளின் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாரிக்கப்பட்டது.இப்படத்தில் இருக்கும் ஏய்..!! சின்ன மச்சான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்புக்கு கிடைத்த நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சார்லி சாப்ளின் 2 வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் அந்த பாடல் யூடூப்பில் […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் மதன் மற்றும் ஜேம்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்களான சந்திரன் மற்றும் ஆனந்தி நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் டி. இமான் இசையமைத்து வெளியான படம் கயல் . இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் நடிகரான சந்திரன் சமீபத்தில் தெரிவிக்கையில் , கயல் படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. இத்தனை நாள் சந்திரன் என்ற பெயரில் அறியப்பட்ட தான் இனி என்னுடைய உண்மை பெயரான சந்திரமெளலி என்ற பெயரில் அனைவரிடமும் பரிட்சையமாக விரும்புகிறேன்’என்று […]
தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான […]
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என டஜன் கணக்கில் படம் ரிலீஸிற்கு ரெடியாக உள்ளது. இதே போல ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வாட்ச்மேன் எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, சம்யுக்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கான புரோமோ பாடலை இன்று படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. DINASUVADU
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU
ஜோக்கர் எனும் படத்தின் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரது அலட்சியத்தையும் சரமாரியாக விமர்சித்திருந்தார் இயக்குனர் ராஜூ முருகன். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது. இந்த படத்தை அடுத்து அவர் எந்த படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் நிலவியது. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல […]
செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பேசுகிறார் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவை வைத்து பாணா காத்தாடி கொடுத்த இயக்குநர். அடுத்த படத்தின் டைட்டிலே கிறங்கடிக்குது. செம போத ஆகாத. என்ன தலைவா, இப்படி இறங்கிட்டீங்க? மது, மாது எல்லாமே போதை வஸ்துதான். போதை ஏறினால் புத்தி கெட்டுடும். அது தடுமாறினா தப்பான முடிவு எடுப்போம். எந்த போதைனாலும் அது சிலமணி நேரத்துல தெளிஞ்சிடும். ஆனா, அந்த டைம்ல நாம எடுத்த முடிவு, நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். […]
அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் மெர்சல் பட டீஸர் […]
சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.