நடிகர் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் விஸ்வாசம் . இதையடுத்து நயன்தாராவின் அடுத்த படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் நடிகை நயன்தாராவுக்கு தோழியாக திருநங்கை ஜீவா நடித்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ,பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படம்.2.0 . இந்த படம் நவீன தொழில்நுட்பத்துடன் 3_d யில் உருவாக்கப்பட்ட்து.இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் , நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கு வழங்கப்படும் கோல்டன் ரீல் விருதுகளில், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவில் 2.0 படமும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகின்றது.
சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரெமோ. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாநகரம் பட இயக்குனர் […]
பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்து வருகின்றது. ‘இந்நிலையில் விஸ்வாசம்’ படம் 125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறிய கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விடுமுறைக்கு ஒரே சமயத்தில் இரண்டு படம் ரிலீஸ் ஆகலாம் என்று ‘பேட்ட’ மற்றும் […]
நடிகரும் , நடிகர் சங்கத்தின் பொது செயலாளருமான விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றதில் இருந்து திருட்டு vcd , திருட்டு தனமாக புதிய படங்களை வெளியீடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் நேற்று நடிகர் விஷால் செய்துள்ள ட்வீட்_டில் திருட்டு தனமாக பேருந்துகளில் புதிய படங்கள் வெளியிடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழக திரைத்துறையில் நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் , அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.இது அஜித் – விஜய் ரசிகர்களுக்கு விதிவிலக்கல்ல.எப்போதெல்லாம் தங்கள் நடிகர்களின் படம் வெளியாகிறது அப்போதே சமூக வலைதளத்தில் வார்த்தை போரை தொடங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இன்று அதே போல் நடைபெற்ற மோதலில் #சொட்டயுடன்சொட்டைகூட்டணி என்ற ஹேஷ்டக் வெளியாகி ட்ரெண்ட்_ஆக்கி அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் .
தமிழக திரைத்துறையில் நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும் , அவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.இது அஜித் – விஜய் ரசிகர்களுக்கு விதிவிலக்கல்ல..எப்போதெல்லாம் தங்கள் நடிகர்களின் படம் வெளியாகிறது அப்போதே சமூக வலைதளத்தில் வார்த்தை போரை தொடங்கி விடுகின்றனர்.இந்நிலையில் இன்று அதே போல் நடைபெற்ற மோதலில் #சறுக்கியசொறிமண்டஅஜித் என்ற ஹேஷ்டக் வெளியாகி ட்ரெண்ட்_ஆக்கி விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் .
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க பட ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நஸ்ரியா நசீம், ஆதிக் ரவிசந்திரன், வித்யா பாலன் […]
லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இதையடுத்து இன்று நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் குறித்த #KaappaanNewLook ஹேஷ்_டாக் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் டீகே.இவர் நடிகராக இருந்த சூழல் குறித்து பேசும் போது , ஒரு படத்தை இயக்குவதை விட நடிப்பது கடினம்.நான் நடிகராக கடிக்க இயக்குநர் பாலாஜி தரணி தான் காரணம்.நான் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை.படம் இயக்குவதிலேயே கவனமாக இருந்து வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் 8 நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தை விநியோகிஸ்த்த கே.ஜே.எஸ் ஸ்டூடியோஸ் தகவலை வெளியிட்டிருந்தது. இது குறித்து அப்பட இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு பேட்டியில் கூறும்போது, படத்தின் […]
பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இவர் அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் 400 கோடியில் பிரமாண்டமாக தயாராகிறது. இப்படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இப்படத்திற்காக நீளமான தலைமுடியுடன், உடலை மெருகேற்றி உள்ளார். இந்த படத்திற்கான […]
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இவரது காமெடி இல்லாத படங்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் வைகைபப்புயல் வடிவேலு. இவரது காமெடிக்காக மட்டுமே பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. அப்படி இருந்த அவர் திடீரென அரசியலில் களமிறங்கியதாலும், அந்த சமயத்தை மற்ற காமெடி நடிகர்கள் நன்றாக உபயோக படுத்தியதாலும் இவருக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் நடிக்க இருந்த இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் […]
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது உருவாகியுள்ள த்ரில்லர் காமெடி படம் காஞ்சனா-3.இப்படம் தெலுங்கில் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தமிழில்,தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்க போகும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் நாளை இந்த படத்திற்கான பூஜை நடைபெற இருக்கின்றது.நாளை இந்த படத்தின் பூஜை இருப்பதையடுத்து #Thalapathy63PoojaTomorrow என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பைமும், வசூலையும் பெற்றது. இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி சுமார் 700 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இப்படத்தின் வசூல் ஒவ்வொரு ஏரியா வாரியாக வசூல் எத்தனை கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 136 கோடி ரூபாய் வரை […]
பொங்கலுக்கு வெளியாகிய விஸ்வாசம் பேட்ட படம் ரசிகர்களிடமும் , பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.ஜனவரி 10ஆம் தேதி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.எந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட இரண்டு படமும் நல்ல வசூல் பெற்றது.சமீபத்தில் கூட வெளியான ரிப்போர்ட்_டில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.ஜே. சினிமாஸ் நிறுவனர் வருண் தனது ட்வீட்_டர் பக்கத்தில் […]
மக்கள் சேல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி, சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாராராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ்ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இதில் விஜய் சேதுபதி உடன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார். […]
நடிகர் அஜித் , நயந்தாராநடித்து கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக விஸ்வாசம்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் ( Sathya Jyothi Films @SathyaJyothi_ ) அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு குடும்பம் தியேட்டரில் அழுது கொண்டே படம் பார்க்கும் ட்வீட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. https://twitter.com/SathyaJyothi_/status/1085813546405904385