தமிழ் சினிமாவில் முதல் பாக்ததின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, லதா ஆகியோர்.நடிப்பில் திகில் படமாக வெளியாகி நல்ல வயவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது நீயா-2 என தலைப்பு வைக்கப்பட்டு புதிய படமொன்று தயாராகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். மேலும் கதாநாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேத்தரின் தெரேஷா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த […]
வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு புதிய படத்தை எடுத்து வருகிறார். முந்தைய படங்களில் கபடிக்கும், கிரிக்கெட்டும் முக்கியதுவம் கொடுத்து அதில் நடக்கும் அரசியல்களையும் தோலுறித்து காட்டியவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் எவ்வளவு ஆழமாக படமெடுப்பாரோ அதே போல வேகமாக படமெடுப்பதிலும் வல்லவர். ஒரு படம் ரிலீஸாகும் சமயத்தில் அடுத்தப்பட இறுதிகட்ட ஷூட்டிங்கை எட்டிவிடுவார். அதே போல தற்போது சாம்பியன் பட வேலை நடந்து […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு பிஸியாக நடித்தாலும் மற்ற புதிய கலைஞர்களின் படத்திற்கும் உதவி செய்து வருகிறார். அவர் தற்போது ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, ரியாஸ்கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘உன் காதல் இருந்தால் ‘ திரைப்படத்தின் ட்ரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை ஹசிம் மரிக்கர் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் திகில் […]
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அந்த வரிசையில் முதலில் இருப்பது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சர்வம்.தாளமயம்’ இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடரந்து இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். […]
தேவ் படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் ‘ பருத்திவீரன் ‘ஆகும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் சமீபத்தில் வெளிவந்த இவரின் ‘ தீரன் அதிகாரம் ஒன்று ‘ மற்றும் ‘ கடைக்குட்டி சிங்கம் ‘ ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் தற்போது கார்த்தி இவ்விரு வெற்றி படங்களை தொடர்ந்து ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் ‘ தேவ் ‘ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் […]
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக மம்முட்டியை கதாநாயகனாக வைத்து ‘பேரன்பு’ எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தினை மலையாள முன்னனி […]
தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக உள்ள நாகர்ஜூனா தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களை கொடுத்து தமிழிலும் தெரிந்த நடிகராக உள்ளார். இவரது மூத்த மகன் தெலுங்கில் முன்னனி கதாநாயகனாக உள்ளார். தற்போது இவரது இரண்டாவது மகனும் சினிமாவில் இறங்கியுள்ளார். இரண்டாவது மகன் அகில் நடிப்பில் தெலுங்கில் வரவேற்பை பெற்ற ஹலோ திரைப்படம் தற்பேது தமிழில் டப் செய்து வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் தற்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. வியாபாரமும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொருத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. முதல் 3,4 நாட்களிலேயே படத்தின் பட்ஜெட் வசூல்லாகி விடுகிறது. அதன் பின்னர் ஓடுவது லாபமாகி விடுகிறது. ஒரு வாரம் வெற்றிகரமாக ஓடினாலே வெற்றி படமாகிறது. அந்த வரிசையில் 90’கள் முதல் […]
மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிப்பரவரி 1இல் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அத்தரின்டி தாரேடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிமேக். இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகி வெற்றி பெற்ற பிறகு தற்போது இந்த படத்தின் […]
தமிழ் சினியாவில் அதிகமான படங்கள் தயாராகி ரிலீஸிற்கு ரெடியாகி சில பெரிய படங்களின் வருகையின் காரணமாக மற்ற படங்கள் மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது. அதேபோல தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் […]
நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம்.இந்த படம் தற்போது ரசிகர்கள் மற்றும் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டுகின்ற அளவிற்கு படமானது அமைந்ததுள்ளது. தியேட்டருக்கு எல்லாம் குடும்பமாக வந்து பார்க்கும் படங்கள் எல்லாம் மலையேறி போச்சு என்று கூறி வந்தனர்.உண்மையில் இது உண்மை தான் தற்போது குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டு தான் […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பாடம் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே படு வசூல் சாதனை செய்து வருகின்றது. படம் இன்னும் சில நாட்களில் சர்காரின் தமிழக வசூலை முறியடிக்கும் என்று கூறப்படுகின்றது.இதற்கு இடையில் சர்கார் படத்தின் சிம்ண்டாங்காரன் பாடலின் லைக்ஸ் சாதனையை தற்போது விஸ்வாச படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வீடியோ லைக்ஸ் முறியடித்துள்ளது.ஆமாம் முன்னதாக 3.63 லட்சம் லைக்ஸுகளை பெற்ற சிம்ண்டாங்காரன் பாடல் பெற்றது .இந்த சாதனையை […]
தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி காதலித்தவர்க்ள், காதலிக்காதவர்கள் என அனைவரும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராம் – ஜானுவாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர். தற்போது இந்த படத்தை தற்போது தெலுங்கில் தயாரிக்க உள்ளனர். இதில் த்ரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார்.விஜய் சேதுபதி கேரக்டரில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹீரோ சர்வானந்த் நடிக்க உள்ளார்.. இந்த படத்தில் பள்ளி பருவ […]
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயகக்த்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘அசுரன்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டது. இதில் மஞ்சு வாரியர் தனுஷ் இருக்கும் புகைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து […]
தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வளரந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாக உள்ள திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் சார்ந்த திரைபப்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். பிரபு என்பவர் இய்ககி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது. […]
சூர்யா நடிப்பில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படமும், கே.வி.ஆனந்த இயக்கத்தில் காப்பான் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் செல்வராகவனின் என்.ஜி.கே நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது. இதன் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு போன் போட்டு கேட்டு எல்லாம் பார்த்தனர். ஆனால் அப்டேட் வந்தபாடில்லை. ஒரு வழியாக தற்போது படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக […]
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் தயாரிக்க உள்ளார். இந்த படத்ததின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதே போல தற்போது அசுரன் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடபப்ட்டுள்ளது. இந்த படத்திற்கு […]
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவருக்கு தமிழ் சினிமாவில் தனெக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சீமராஜா திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து சிவா அடுத்ததாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் […]
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் தயாரிக்க உள்ளார். இந்த படத்ததின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் மலையாள […]
சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. தெலுங்கில் இந்த படம் நல்ல வெற்றி பெற்றதால் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 1ஆம் […]