சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர் கதிர். நிகழ்ச்சி முடிந்த பின் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம் ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் […]
இவர் கமல் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் “பழனி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கமல் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் நாயகிகளை மையப்படுத்தும் கதைகளை […]
நடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா. நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் கோலிவுட் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின்பு “கதாநாயகன் ” “ஏமாலி ” “நாகேஷ் திரையரங்கம் ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அதுல்யா ரவி. இந்நிலையில் இவர் […]
இவர் தற்போது “சுட்டு பிடிக்க உத்தரவு” “நாடோடிகள் -2” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுள்ளார். நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் கோலிவுட் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின்பு “கதாநாயகன் ” “ஏமாலி ” “நாகேஷ் திரையரங்கம் ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக வளர்ந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. படத்திற்கு சென்னையில் மட்டும் ரூ.37 லட்சம் வசூல் செய்துள்ளது. இவர் நடிப்பில் எல்.கே.ஜி. படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கி உள்ளார். ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். இந்த படம் அரசியல் சார்ந்து நடப்பு அரசியலை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமைந்திருந்தது. இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இப்படத்திற்கு நல்ல வசூல் […]
நடிகர் விக்னேஷ் சிவன் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரும் நடிகை நயன்தாராவும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று நடிகை திவ்யதர்ஷினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தற்போது தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். #HappyBirthdayDD @DhivyaDharshini Always be this same positive , beautiful person who makes everyone around feel happy & nice :)) ???????? Wishing u […]
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர் ஆவார்.இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் மக்கள் இடையில் சிறந்த வரவேற்பு மற்றும் மாபெரும் வெற்றி பெற்றது.பல விருதுகளையும் இப்படம் பெற்றது. மேலும் “தனிஒருவன் ” படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.இந்நிலையில் ஜெயம் ரவி 24-வது திரைப்படம் நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார்.ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார். I am happy to welcome my brother […]
சென்னை லயோலா கல்லூரியில் முதியோர்களுக்காக ஒரு நாள் என்ற தலைப்பில் என்ற நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முதியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர் நடிகர் கார்த்திக் நாட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் , முதியவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இது இரண்டும் சரியாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான படம் விஸ்வாசம்.இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி வசூலில் பல சாதனைகள் செய்து வருகிறது.படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் தான் விஸ்வாசம் படம் வெளியாகி 30 நாள்கள் ஆகி உள்ளது இதை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் பெண்கள் மட்டும் பார்க்க சிறப்பு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த ஷோ பார்க்க வந்த பெண் […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எல்.கே.ஜி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கே.ஆர்.பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் என்பவர் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய டப்பாவ கிளினிச்சிட்டான எனும் பாடல் வெளியாகி உள்ளது. DINASUVADU
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம் இவருடைய மகனும் தற்போது சினிமாவில் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில் துருவ் நடித்த முதல் படமான வர்மா என்கிற படத்தை இயக்குநர் பாலா இயக்கி இருந்தார்.ஆனால் இந்த படம் சரியாக வரவில்லை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்று இந்த படத்தை கைவிடுவதாக தெரிவித்த படக்குழு தற்போது மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் இதில் கதநாயகனாக துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் எல்லாம் மாற்றப்படுவார்கள் என்ரும் தெரிவித்தனர்.. […]
தமிழ் சினிமாவில் கதாசிரியர் இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்ட.மனிதர் பார்த்திபன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். இந்த பொறுப்பிலிருந்து திடீரென விலகினார். அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்த்திற்கு சில புதுமையான யோசனைகள் அவர் கூறியதாகவும், அதனை நிர்வாகிகள் மறுத்ததாகவும் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த பதவியை ராஜினாமா செய்தார் என்றும் செய்திகள் வெளகயாகின. இதனை தொடர்ந்து நேற்று 96 படத்தின் 100 வது நாள் கொண்டாடப்பட்டது. அதில் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரது மத்தியிலும் நல்ல படம் என பெயரெடுத்து வெற்றி பெற்ற திரைப்படம் 96! இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தினை நந்தகோபால் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை, பள்ளிப்பருவ காதல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இப்படம் 36வது நாளே தொலைகாட்சியில் போடப்பட்டது. இருந்தும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது. […]
தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருநாதார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் அப்பா – மகள் பாசத்தை மையமாக வைத்து குடும்பப்பாங்காக எடுக்கப்பட்டது. இதனால் தமிழ் குடும்பங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று பல தியேட்டர்களில் 25வது நாளை கடந்துள்ளது. இந்த படம் வெளிநாடுகளிலும் நல்ல […]
நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் படம் பிங்க் ரீமேக் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டது. ஹிந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.படத்தின் முக்கிய அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிகர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்மறைந்த ரீதேவியின் மகள் […]
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பேரன்பு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அண்மையில் பிரீமியர் காட்சி காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த இயக்குனர்கள், கே.எஸ்.ரவிகுமார், மோகன் ராஜா, சமுத்திரகனி, வெற்றிமாறன், சிம்பு தேவன், சசி, சீனு ராமசாமி, பாலாஜி […]
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டுவிடாடார். இவர் நடிப்பில் கடைசியாக சீமராஜா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தற்போது ராஜேஷ்.எம் அவர்களது இயக்கத்தில் தனது 13 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல காதல், கமெடியாக படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யூ-டியூப் சேனல் […]
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘சர்வம் தாளமயம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படம் பத்திரிக்கையாளர்கள், திரைபிரபலங்கள், சர்வதேச திரைப்பட விழாக்கள் என பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் சினிமா முன்னனி இயக்குனர் கௌதம் […]