சினிமா செய்திகள்

சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா இயக்குனர் விஜய்

இந்நிலையில் இயக்குநர் விஜய் நடிகை  சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து விஜய்யை  பேசுகையில் இது  எல்லாம் வதந்தி  தான் யாரும்  நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். இவர் தமிழ் சினிமாவில் “தலைவா” , “கிரீடம்” , “தெய்வத்திருமகள்”, “மதராசபட்டினம்” ஆகிய  வெற்றிப்படங்களை கொடுத்தவர். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சாய் […]

cinema 3 Min Read
Default Image

சென்னை அணி வெற்றி பெற்றதை கிண்டல் செய்யும் விதமாக வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ வைரல்

இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு  எதிராக சென்னை அணி  வெற்றிப் பெற்றது . சென்னை அணியை கலாய்க்கும் விதமாக வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தமிழில் “சென்னை 600028” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து “சரோஜா ” ,” மங்காத்தா” ஆகிய வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் இவர் […]

#CSK 2 Min Read
Default Image

வழக்கம் போல் நயன்தாராவிற்கு ரசிகர்களால் கிடைத்த மாஸ் கொண்டாட்டம்!!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கதாநாயகியாக மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் நடித்து தடம் பதித்து வருகிறார். இவர் சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, அறம், இமைக்கா நொடிகள் (விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் உடன் நடித்திருந்தனர்) கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இதில் கடைசியாக வெளியான சில படங்களுக்கு அதிகலை காட்சி போட்டு மாஸ் ஹீரோ படம் ரேஞ்சிற்கு படத்தை […]

3 Min Read
Default Image

பட வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தார் பிரபல நடிகை ஓபன் டாக்

நானும் சினிமாவில் வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தனர்.பட ஒப்பந்தத்துடன்  சேர்த்து படுக்கையும் தான் பேசுகிறார்கள். எனக்கு ரூ 50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார். சமீபத்தில் Me Too என்ற இயக்கத்தின் கீழ் பாலியல் பிரச்சனைகள் கூற இயக்கம் உருவாக்கப்பட்டது .அதில் சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனை களை கூறினார்கள்.குறிப்பாக பாடகி சின்மயி, நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை கராத்தே […]

bollywood 4 Min Read
Default Image

முன்பு பாலியல் பிரச்சனை மறுபடியும் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி

சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் கோபி ஆகியோர் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ்,  முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி உறவு கொண்டனர். பின்பு அவர்கள் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மீதான ஒரு வழக்கில் தான் சில உண்மை களை காவல்துறையிடம் […]

#TamilCinema 3 Min Read
Default Image

ராதாரவியை மரணமாக கலாய்த்த நடிகை சமந்தா

“ராதாரவி தான் செய்ததை சரி என்று நிரூபிக்க போராடுகிறார். அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நயன்தாராவின் சூப்பர் ஹிட் பட டிக்கெட்டை அனுப்புகிறோம். பாப்கார்ன் மற்றும் மாத்திரையுடன் படம் பார்த்து மன அமைதியடையுங்கள்” இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி நயன்தாரா  இவ்வளவு நாள் சினிமாவிலோ இருந்ததே பெரிய விஷயம் .நயன்தாரா வை பற்றி வராத செய்திகள் கிடையாது. தமிழ்நாட்டு […]

#Samantha 4 Min Read
Default Image

நாளை மறுநாள் மிரட்ட வரும் “காஞ்சனா-3” படத்தின் டிரைலர்

தற்போது “காஞ்சனா 3” படத்தின் ட்ரைலர் மார்ச் 28-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது .மேலும் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் தமிழில் சிறந்த இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் ,இயக்கத்திலும் பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “முனி”. இப்படத்தை தொடர்ந்து முனி படத்தின் […]

#TamilCinema 3 Min Read
Default Image

பிரபல நடிகையை பார்த்து உனக்கு கை, கால், நல்ல தானே இருக்கு? என கேட்ட நடிகர் சிவராஜ்

மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவராஜ் குமார் இது பற்றிய கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சிவராஜ் குமார் உடலில் குறையுள்ள வர் களே கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். தமிழ் ,கன்னட சினிமாவில் பிரபலமான நடிகை விஜயலக்ஷ்மி.இவர் தமிழில் “பூந்தோட்டம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்பு “ப்ரெண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அதன் பின்பு தமிழில் பல படங்களிலும் நடித்து உள்ளார் இவர் கன்னட சினிமாவில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் .சமீபத்தில் இவர் உடல்நல குறைவால் […]

bollywood 3 Min Read
Default Image

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் நடிகைக்கு இவ்வளவு கோடியா சம்பளம்

நடிகை கங்கனா ரணாவத் இந்தியில் குயின் படத்தில் தேசிய விருது பெற்றார்.இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர்  விஜய் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருகிறார்.இவரது இயக்கத்தில் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .இந்நிலையில்      மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கையை படமாக பலர் போட்டி போட்டு வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் விஜய் “தலைவி” என்ற […]

bollywood 3 Min Read
Default Image

நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு- நன்றி கூறிய நயன்தாரா

பெண்களை இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி , இளம் தலைமுறைக்கு வழிகாட்டுபவராக இருக்க வேண்டும். சமீபத்தில் “கொலையுதிர் காலம்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி,  நயன்தாராவை பற்றி  இழிவாக பேசினார். அதற்கு பல நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நயன்தாராவின்  காதலர் விக்னேஷ் சிவனும் கண்டனம் தெரிவித்தார். தற்போது நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தி.மு.க.வில் கட்சியில் இருந்து ராதாரவியை […]

#TamilCinema 3 Min Read
Default Image

பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் ,பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என சர்ச்சையாக பேசிய ராதாரவி.

இதற்கு முன்பு சினிமாவில் கடவுள் வேடத்தில் நடிக்க  கே.ஆர்.விஜயாவை தான் நடிப்பார்கள். தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். மேலும் கூறுகையில் , பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கூறினார் ராதாரவி. இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து உள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி, சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன்  நயன்தாராவை ஒப்பிடுவது வருத்தத்தை தருகிறது. […]

cinema 3 Min Read
Default Image

“விஸ்வாசம் “திரைப்படத்தின் 75-வது நாளை வெறித்தனமாக கொண்டாடிய மதுரை தல ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

மதுரையில் உள்ள மதி திரையரங்கில் நேற்று “விஸ்வாசம் “திரைப்படத்தின் 75-வது நாள் மிக சிறப்பாக கொண்டப்பட்டது. அந்த வீடியோவும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான திரைப்படம் “விஸ்வாசம் “.இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.மேலும் இமான் இப்படத்திற்கு இசையமைத்தார் , சத்யா ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை  தயாரித்தது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் விவேக் , யோகி பாபு , தம்பி ராமையா, […]

#Madurai 3 Min Read

குழந்தையை பற்றி எனது கணவர் நாகசைதன்யாவிடம் கேளுங்கள்-நடிகை சமந்தா

சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக சமந்தா கூறினார். குழந்தையை பற்றி நான் கூற முடியாது மேலும் தெரிந்து கொள்ள நாகசைதன்யா விடம் கேளுங்கள் என சமந்தா கூறியுள்ளார். நடிகை சமந்தா  தமிழ் , தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். அவர் தமிழில் “பானாகாத்தாடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சமந்தா தன் கணவர் நாகசைதன்யாவுடன்  “மஜிலி”படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் “மஜிலி” படத்தின் டீஸர் வெளியானது.டீஸரில்  நாகசைதன்யா […]

#Samantha 3 Min Read
Default Image

பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி 10 வருடங்கள் பிறகு மீண்டும் சீரியலில்

10 வருடங்களுக்கு முன் “சொர்க்கம்” என்ற சீரியலில் நடித்தவர். தற்போது விரைவில் வரவிருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில்மீண்டும் நடிக்கவுள்ளார். நடிகை மவுனிகா இவர் 1985-ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் அமராவதி, மே மாதம், சுபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பிறகு  சொந்தம், சொர்க்கம் பாலு மகேந்திரா கதை நேரம், ஆனந்தம் விளையாடும் வீடு, கலாட்டா குடும்பம் […]

Balu Mahendra 3 Min Read
Default Image

தன்னை விட 13 வயது சிறிய நடிகருடன் ஜோடியாகிறாரா திவ்யதர்ஷினி

 திவ்யதர்ஷினி கதாநாயகியாக நடிக்கின்றாரா என தெரியவில்லை ,ஆனால்  தனது  டுவிட்டர் பக்கத்தில் “மை ஸ்வீட் ஹீரோ” என ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார். மேலும் திவ்யதர்ஷினி விட 13 வயது சிறியவர் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை தொகுப்பாளராக திவ்யதர்ஷினி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் திவ்யதர்ஷினி நடித்து உள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரங்கள் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் […]

cinema 3 Min Read
Default Image

தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சினேகா

இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்குகின்ற புதிய படத்தில் தனுஷ்  நடித்து வருகிறார்.துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ் இரட்டை நடிக்கிறார். அப்பா தனுஷ்விற்கு ஜோடியாகவும் , மகன் தனுஷ்விற்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளார் சினேகா. நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வந்தவர்.  சினேகா முதலில் மலையாளத்தில் “இங்கனே ஒரு நீல பாக்ஷி” என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழில் “என்னவளே”  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் பல பிரபல நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். சினிமாவில் […]

#TamilCinema 4 Min Read
Default Image

மணிரத்னத்தின் கனவு படத்தில் மீண்டும் கார்த்தி! இதுதான் படம்! இந்த கதாபத்திரம் தான்!!

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை முதலில் எம்.ஜி.ஆர் படமாக எடுக்க நினைத்து தோல்வி கண்டார். அதன் பிறகு பாரதிராஜாவும் இதனை படமாக்க திட்டமிட்டு பிறகு நடக்காமல் போனது. தற்போது இந்த கதையை இயக்குனர் மணிரத்னம் மீண்டும் கையில் எடுத்துள்ளார். இப்படத்தை 2.O படத்தைபோல அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறது லைகா நிறுவனம். மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கசிவந்த வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் பிசியாகிவிட்டார். இந்த படம் மணிரத்னத்தின் […]

#ManiRatnam 3 Min Read
Default Image

விஜய் ஆண்டனியுடன் இணையும் புதிய படத்திற்காக தனது மாஸ் லுக்கிறக்கு திரும்பிய அருண் விஜய்!!

அருண் விஜய் நடிப்பில், பாக்ஸர் , ,அக்னி சிறகுகள் என இரு படங்கள் தயாராகி வருகிறது. அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி உடன் நடிக்க உள்ளார். அந்த படத்தை மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்க உள்ளார். என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மிரட்டலான வில்லனான பிறகு வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தடம் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது. அதற்கடுத்ததாக […]

Agni sirakugal 3 Min Read
Default Image

வெளியானது மக்கள் செல்வனின் லோக்கல் லுக்! எந்த படத்திற்காக?!!

விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. அதற்கடுத்து சிந்துபாத் திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய்  சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தாக சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார். இதில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்து வருகின்றனர். அதனை அடுத்து ‘சேதுபதி’ […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

ரசிகர்களுக்கு புதிர் போடும் ஜி.வி.பிரகாஷ் குமார்! ‘எங்க வீட்ல மீன்குழம்பு!’

தனது நடிப்பில் அரை டஜன் படங்களை ரிலீஸிற்கு ரெடி செய்து வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் இதற்கிடையில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன் படத்தில் இசையமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஆக பிசியாக இருந்த ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனான பிறகு முன்பை விட அதிக பிசியாகி விட்டார். இவரது நடிப்பில் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸிற்கு காத்திருக்கின்றன. அதில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், 5ஜி, ஜெயில்,  குப்பத்து ராஜா என […]

G.V.Prakash Kumar‏ 2 Min Read
Default Image