தாம் டப்பிங் கலைஞராக சினிமாவில் அறிமுகமானேன். பின்பு தான் நடிகையானேன். தனது அம்மா நடிகையாக ஆசைப்பட்டார் .அவரால் முடியவில்லை அவரது ஆசையை எனது மூலமாக நிறைவேற்றி கொண்டார் என கூறினார். நடிகை அஞ்சலி தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரும், ஜெய்யும் காதலிப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் அடுத்ததாக இவர் விரைவில் திருமணம் செய்வதாகவும், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாகவும் தகவல் வெளியானது […]
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிக்க வுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது நடிகை நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். […]
ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான “விஸ்வாசம் “மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிகொண்டியிருக்கிறது. இந்நிலையில் அஜித் “நேர்கொண்ட பார்வை “படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் […]
இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா நடித்து வருகிறார்.தற்போது நடிகை பெத்துராஜ் இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் “சூப்பர்டீலக்ஸ்” இப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கடைசி விவசாயி” ,” சிந்துபாத்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா […]
விஜய் தான் “நம்ம ஊர் ஆட்களுக்கு வேலை கிடைக்கட்டும் என விஜய் அவர்கள் சொன்னதால் தான் படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன்” தளபதி 63″ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் விஜய் தான் “நம்ம ஊர் […]
இப்படத்தில் சிம்பு கடினமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 10 நிமிடங்கள் மட்டும் சிம்பு நடிப்பதாக இருந்தது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க படக்குழு 10 நிமிடத்தை 30 நிமிடமாக மாற்றியுள்ளது. சிம்பும் ,ஹன்சிகாவும் தமிழில் “வாலு” திரைப்படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டும் பெற்றது. இப்படத்தில் நடித்த போது சிம்புவிற்கும் , ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. சிலநாட்கள் காதலர்களாக இருந்தஇவர்கள்சிலகருத்துவேறுபாடுகாரணமாகஇருவரும் பிரிந்துவிட்டனர்.நாங்கள் பிரிந்தாலும் இருவரும் நண்பர்களாக இருப்போம் என கூறினார். இந்நிலையில் […]
இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “தேவ் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை எஸ் .ஆர் பிரபு தயாரிக்கிறார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்குகிறார். அவர் தமிழில் பாபநாசம் திரைப்படத்தை இயக்கியவர். […]
ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் “மதராசபட்டினம் “திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. எப்போதும் எமி ஜாக்சன் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது படுக்கையறையில் இருப்பது […]
தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிக்கவுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “ஜிகர்தண்டா” திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகயுள்ளது. டப்ஸ்மாஷில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். டப்ஸ்மாஷில் பிரபலமடைந்த பலர் குறும் படத்திலும் , சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவரான மிர்னாலினி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “சாம்பியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் இன்னும் வெளியாக வில்லை. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]
அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது அப்பாவின் கையை பிடித்த படி ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில் “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய […]
தமிழில் “குட்டி புலி”, “கொம்பன்”, “மருது” ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் தேவராட்டம் . இப்படத்தின் புதிய புகைப்படங்களை படதயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.
இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில் வரும் கமெண்ட்களை படிப்பதாகவும். வித்யா பிரதீப் சின்னத்திரையிலும் ,சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்கள் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான “தடம்” திரைப்படத்தில் போலீஸ் […]
படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார். விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராகவும் , திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் “சண்டக்கோழி -2” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .தற்போது “அயோக்கிய “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து உள்ளார். இப்படத்தை […]
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார். நடிகைகள் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய “மீ டூ” இயக்கம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. “மீ டூ” இயக்கத்தை பல நடிகைகள் ஆதரவு கூறினார். ஆனால் சில நடிகைகள் ஒன்றும் பேசவில்லை. சமீபத்தில் “கொலையுதிர் காலம்” பட […]
அருண் விஜய் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்து உள்ளது. இப்படம் 25 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.7கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து அருண் விஜய்க்கு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் வெற்றிக்காக பல வருடங்கள் கடுமையாக உழைத்து தற்போது அதன் பலனை கொஞ்சம் அனுபவித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அருண்விஜய். இவரது நடிப்பில் தடையறதாக்க ,குற்றம்23, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் என்னை அறிந்தால் […]
முல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்குவதை நிறுத்தியதும் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்ததில் மிரட்டலான நடிப்பின் மூலம் வில்லனாக நடித்திருந்திருந்தார் இயக்குனர் மகேந்ததிரன். அதன் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நிமிர் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரது […]
“சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள் “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
“பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் “ஆலிஸ்”படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை ரைஸா.அதன்பின்புதமிழ்”வேலையில்லா பட்டதாரி-2″திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான”பியார் பிரெமா காதல்” திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண்விற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. “பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் […]
நடிகை நயன்தாராவிற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். 12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய். தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.தற்போது “அலேகா” […]