சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது காரணம் இது தானாம் எமி ஜாக்சன் ஓபன் டாக்

“உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது 6 வாரங்கள் கழித்து தான் எனக்கு தெரிந்தது. நான்  இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன் ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள். இந்நிலையில்  எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தினார். இது பற்றி […]

amy jackson 3 Min Read
Default Image

ரசிகர்களை பார்க்க விலை உயர்ந்த காரில் வந்த தளபதி வைரலாகும் வீடியோ

நேற்று சென்னையில் நடந்த படப்பிடிப்பில் தன்னை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களை பார்க்க காரில் வந்த தளபதி. காரை விட்டு இறங்கி ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று உள்ளார். தளபதி விஜய் “சர்கார்” திரைப்படத்தை தொடர்ந்து. இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக […]

cinema 3 Min Read
Default Image

தன்னை விட இரு மடங்கு வயது அதிகம் உள்ள நடிகரை காதலிக்கும் ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத்தி , அஜய் தேவ்கானை காதலிக்கிறார்.படத்தில் ராகுல் ப்ரீத்திக்கு 24 வயதும் , அஜய் தேவ்கானு 50 வயதும் ஆகிறது. படத்தில் அஜய் தேவ்கானுவிற்கு மனைவியாகவும் தபு நடித்து உள்ளார். ராகுல் ப்ரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில்  சமீபத்தில் வெளியான “தேவ் ” படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து  இவர் தமிழில்  சூர்யாவுடன் “என் .ஜி […]

bollywood 3 Min Read
Default Image

நீண்ட நாள் கனவு நிறைவேறியது ஹாலிவுட் படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜிக்கு வாய்ப்பு

ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பற்றி அவர் நிவேதா பெத்துராஜ் கூறுகையில் , வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படத்தில் நடிப்பதாகவும். நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் […]

cinema 3 Min Read
Default Image

மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கதறி அழுத பாரதி ராஜா 

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான  பாரதி ராஜா அவர்கள் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி போது மகேந்திரனின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் சமீப காலமாக சில படங்களில் ஒரு நடிகராகவும் நடித்து வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய […]

cinema 3 Min Read
Default Image

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இளையராஜா -ரஜினிகாந்த அஞ்சலி செலுத்தினர்

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு  திரைப்பிரபலங்கள் இளையராஜா ,மணிரத்தினம் ,பாக்கியராஜ் , சுஹாசினி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் பிரபலமான நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் […]

cinema 4 Min Read
Default Image

“தெறி ” பட நடிகர் மகேந்திரன் இன்று காலமானார்

இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வருபவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில்  “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல வெற்றி படங்களை  இயக்கியுள்ளார். இவர் சமீப காலமாக பல  படங்களில் ஒரு நடிகராக வலம் வருகிறார். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு உடல் […]

cinema 2 Min Read
Default Image

படப்பிடிப்பின் போது பந்து அடித்ததில் நானி படுகாயம்

படப்பிடிப்பில் நானி கண்ணில் பந்து அடித்து இரத்தம் வரும் கட்சியும் உள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சினிமாவில் தற்போது வெளியாகும் திரைப்படங்களில் சாதனை படைத்த பல பிரபலங்கள் , தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக  உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் எம் .எஸ் தோனியின்  வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கப் பட்டது.தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளனர். இந்நிலையில்  கிரிக்கெட் வீரர் ராமன் லம்பாவின் […]

bollywood 3 Min Read
Default Image

மீண்டும் பாலியல் தொடர்பாக நீதி கேட்டு வரும் பாடகி சின்மயி

வட இந்தியாவில் 16 வயது இளம் பெண் ஒருவரை , கடத்தி  பாலியல் பலாத்காரம் செய்து , மார்பு பகுதிகளை வெட்டி , தலையில் அடிக்கப்பட்டு, முகத்தில் ஆசிட் வீசி சிதைக்கப்பட்ட நிலையில் அந்த பெண் கொல்லப்பட்டார். தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக வலம் வருபவர் பாடகி சின்மயி. இவர் சமீபத்தில் திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பாடகி சின்மயி குரல் கொடுத்து வந்தார். சமூகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொடர்பான […]

Chinmayi 3 Min Read
Default Image

நடிகை ப்ரியா பவானிக்கு முத்தம் கொடுத்த குரங்கு வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி அங்கிருந்த குரங்குகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரா மில் பதிவிட்டுள்ளார்.  விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல்” வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.இந்த சீரியல் மூலமாக வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய “மேயாத மான்” திரைப்படத்தில்  வைபவ்விற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு […]

#TamilCinema 3 Min Read
Default Image

“ராட்சசன்”படத்தின் வில்லனுக்கு குவியும் பட வாய்ப்புகள் காரணம் இது தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வினோத்சாகருக்கு குவிந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் “ராட்சசன்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார்.இவருக்கு ஜோடியாக  நடிகை அமலாபால் நடித்து இருந்தார். இப்படம் திரில்லர் நிறைந்த படமாக இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் வினோத்சாகர் இன்பராஜ் என்ற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்தார். இவரது பார்வையால் மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்து அனைத்து […]

#Ratsasan 3 Min Read
Default Image

“இறுதி சுற்று ” படத்திற்கு பிறகு பாவம் ரித்திகா சிங் நிலைமை எப்படி மாறி விட்டது

 ரித்திகா சிங்கிற்கு  பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால் இவர் வித விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார். ரித்திகா சிங் சினிமாவில் “இறுதி சுற்று “திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படத்தில் ரித்திகா சிங் குத்து சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்கள் வெகுவாக தன் பக்கம் கவர்ந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனைகளை படைத்தது. இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு […]

cinema 3 Min Read
Default Image

பட வாய்ப்பு குறைந்ததால் மூத்த கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த ராகுல் ப்ரீத் சிங்

ரகுல் பிரீத்சிங்குக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால்  தான்  நாகார்ஜுனுடன் ஜோடியாக நடிக்கிறார்.  என தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது. ராகுல் ப்ரீத் சிங் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர்சமீபத்தில்  வெளியான “தேவ் ” திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து  இவர் தமிழில்  சூர்யாவுடன் “என் .ஜி .கே “திரைப்படத்திலும் , சிவகார்த்திகேயன் உடன் “SK 14” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]

bollywood 3 Min Read
Default Image

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடுள்ளார் எமி ஜாக்சன். நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது. ஏமி ஜாக்சனுக்கும் […]

amy jackson 3 Min Read
Default Image

சமந்தா சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுங்க என கூறிய ரசிகர் அதற்கு கிண்டலாக பதிவிட்ட சமந்தா

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர். இந்நிலையில் இவர் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.இவர் கல்யாணத்திற்கு பிறகும் பல வெற்றி படங்களை திரையுலகிற்கு கொடுத்து தன் ரசிகர்களை குஷிப்படுத்தி  வருகிறார். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் இவர் நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம்  உலகமெங்கும் வெளியாகி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. […]

cinema 3 Min Read
Default Image

தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் […]

#ThalapathY 2 Min Read
Default Image

தனது மகனுடன் வெளிநாட்டில் சுற்றி வரும் தளபதி! இதற்காகத்தானா!

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தளபதி விஜய். இவரது படங்கள் ரிலீசானால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய பட மொன்றில் நடித்து வருகிறார். விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங்  ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் தனது மகனின் படிப்பை கவனிக்க அவர் படிக்கும் கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். அவரது மகன் சஞ்சய் வெளிநாட்டில் மேற்படிப்பு […]

#Atlee 2 Min Read
Default Image

நயன்தாராவிடம் முதலில் பேச பயந்தேன் முன்னணி நடிகரின் ஓபன் டாக்

முதலில் நயன்தாராவிடம் பேச எனக்கு பயமாக இருந்தது.ஏன் என்றால் அவர் மிகப்பெரிய ஸ்டார் என்பதால் இருந்தாலும் படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக மாறி விட்டார். தென்னிந்தியா சினிமாவில் நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த “மாயா ” “டோரா “ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில்  நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான “ஐரா” ரசிகர்களிடம் […]

cinema 3 Min Read
Default Image

மாணவர்களுடன் சேர்ந்து “ஆலுமா டோலுமா” பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய ப்ரியா பவானி வைரலாகும் வீடியோ

கல்லூரி நடன நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து வேதாளம் படத்தில் இடம் பெற்ற  “ஆலுமா டோலுமா” பாடலுக்கு  நடனமாடினார். நடிகை ப்ரியா பவானி ஷங்கர் விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியல் மூலம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார். அதன் பின்பு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாத மான் ” திரைப்படம்  மூலம்  சினிமாவில் அறிமுகமானார். இப்படம் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டுகளையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் […]

3 Min Read
Default Image

கண்ணழகி அதுல்யாவை படப்பிடிப்பில் கடிக்க முயற்சி செய்த நபர் வைரலாகும் வீடியோ

“சாட்டை” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் வேடிக்கை நேரத்தில் ஒருவர் அதுல்யாவை கடிக்க வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணைதளத்தில் பரவி வருகிறது. அதுல்யா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராவார்.இவர் “காதல் கண்கட்டுதே “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் இவர் தற்போது “நாடோடிகள் 2” திரைப்படத்திலும் , “சாட்டை -2”  ஆகிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது […]

Atulya 3 Min Read
Default Image