நடிகை ஆதிதி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது தமிழில் “psycho ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதிதி ராவ் தன் சொந்த குரலில் பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து மீண்டும் லைகா நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.இந்த படத்தின் நடிகை, நடிகர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கதாபாத்திரம் போலீஸ் […]
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு சென்னையில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இப்படம் விளையாட்டை மையப் படுத்தி தயாராகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு […]
நம்மில் பலர் மத்தியில் தான் சாதி மத வேறுபாடுகள்உள்ளனர்.ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் தனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்கள் நலனுக்காக அவர்கள் குடும்பத்திற்கு வழங்க இருக்கிறேன். இயக்குனர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.இவர் இயக்கத்தில் தமிழில் பல முன்னணி நடிகைகளை வைத்து கிரீடம், மதராச பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் , தலைவா ஆகிய வெற்றி படங்களை கொடுத்து உள்ளார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் […]
தற்போது 2-வது முறையாக தாம் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை வெளியிட்டார். நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். இவருக்கு ஹான்ஸ் என்ற மகன் உள்ளார். தற்போது […]
ஒரு நடன பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் இருக்கும் அந் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார்.இதனால் பலர் யாஷிகாவை இணைதளத்தில் திட்டி திருத்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.இவர் நடித்த “துருவங்கள்பதினாறு” , “பாடம் “ஆகிய படங்களில் நடித்த போது இவர் பிரபலமாக வில்லை. ஆனால்”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் […]
அவர் கூறுகையில் நான் அடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறினாராம். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை வித்யா பாலன் அஜித் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” இப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வருகிறார். இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். நடிகை வித்யா பாலனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க […]
இப்படத்தை ஒரே பாகமாக மொத்த கதையை கூற முடியாது என்பதால் இப்படத்தை 2 பாகங்களாக எடுக்கவுள்ளனர்.இந்த இருபாகங்களுக்கும் இயக்க மொத்தமாக சுமார் 800 கோடி என தற்போது தகவல் கசிந்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க முதலில் எம் .ஜி ஆர் அவர்கள் முடிவு செய்தார்.ஆனால் சில காரணமாக பொன்னியின் நாவலை இயக்க அவர் கைவிட்டார்.பிறகு பாரதிராஜாவும் அந்நாவலை கைவிட்டார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவுள்ளார்.இவர் […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுஜா வருணி.இவர் தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்களின் படங்களில் உள்ள பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். இவர் “பென்சில் “, “குற்றம்23”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார்.மேலும் தமிழில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டார். இதன் […]
தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் வதந்திகள் பரவி வருகிறது. இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் மிக பெரிய இயக்குனர்.இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து உள்ளார். இவரது தம்பியான பிரபல நடிகர் தனுஷியை வைத்து “துள்ளுவதோ இளமை ” , “மயக்கம் என்ன ” ,”காதல் கொண்டேன் ” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் அனைத்தும் மிக வித்தியாசமான முறையில் இருக்கும்.இந்நிலையில் இவர் […]
“சூப்பர் டீலக்ஸ்” படத்தை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறி உள்ளார்.மேலும் படத்தில் நடித்த விஜய் சேதுபதி , சமந்தா ஆகிய அனைவரையும் பாராட்டி உள்ளார். பாடகி சின்மயி மீடு புகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தை பார்த்து தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறி உள்ளார்.மேலும் படத்தில் […]
அருண் விஜய் வேடத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாகித் கபூர் நடிக்க உள்ளார். சமீபத்தில் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் “தடம்”. இப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் 3-வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது. நடிகர் அருண் விஜய் “என்னை அறிந்தால் “படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது “தடம்”திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் […]
தற்போது “சாக்லெட்” படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகின்ற புதிய படத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்க உள்ளார். ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுகிரீத்திவாஸ் இணைத்து உள்ளார். நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதுவும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் இவர் சமீபகாலமாக திரைப்படத்தில் நடிக்க வில்லை. இந்நிலையில் தற்போது “சாக்லெட்” படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகின்ற புதிய படத்தில் நடிகர் பிரஷாந்த் நடிக்க […]
“ஒரு போலீஸ் சார்ஜன்டே ஓர்ம குறிப்புகள்” என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாகி வரும் படம் “கேடவர்” இப்படத்தை அமலாபால் தயாரிக்கிறார். “மைனா”திரைப்படத்தின் மூலமாக பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். தற்போது இவர் காதல் படங்களில் நடிப்பதை விட்டு விட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் “ஆடை” படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தின் அரைகுறை ஆடையில் ரத்த காயங்களுடன் இருப்பது போல வெளியான […]
“ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா மாபெரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளனர். இவர்கள் 11 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஜோடி சேர்ந்த நடித்த திரைப்படம் “யாரடி நீ மோகினி”. இத்திரைப்படம் “ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு […]
அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை […]
ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன் “பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்” படத்தில் நடித்தார்.இப்படம் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு முதல் படமாகும். நடிகை ரெஜினா “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் […]
அவர் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் வாணி போஜன் தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள்,நடிகைகள் அதிகமாக சின்னத்திரையில் நடித்தவர்கள் தான்.சின்னத்திரையில் அவர்களின் நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் வாய்ப்பு தருகிறார்கள். இந்நிலையில் “தெய்வ மகள்” சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று பிரபலமானவர் வாணி போஜன். தற்போது தெய்வ மகள் சீரியல் நிறைவடைந்த நிலையில் வாணி போஜன் வேற சீரியல்களில் நடித்து […]
தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் “சோம்பி” படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை இயக்குனர் புவன் நல்லன்இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்து உள்ளார். நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிவரும் காமெடி நடிகர். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முக்கிய பிரபலமான நடிகர்களுடனும் நடிகர் யோகி பாபு நடித்து உள்ளார். இதற்கு முன்பு சந்தானம் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.தற்போது அவர் ஹீரோவாக மாறிவிட்ட நிலையில் சந்தானம் இடத்தை […]
இவர் தனது குளியல் அறையில் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் இவர் கடைசியாக நடித்த படம்”மெர்சல் ” இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் -2” நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் […]