சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி -அர்ஜுன் நடித்து வரும் கொலைகாரன் படத்தின் முன்னோட்டம் பற்றிய அப்டேட்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். சைமன் கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் மே மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. DINAUVADU

#Arjun 2 Min Read
Default Image

மக்கள் செல்வனுடன் ஜோடி போடும் ஸ்ருதி ஹாசன்! லாபம் அப்டேட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சிந்துபாத் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன், விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படமும் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு லாபம் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்த வருகிறார். இந்த படம் ஷட்டிங் விஜய் சேதுபதியின் சொந்த […]

S P JANANATHAN 2 Min Read
Default Image

தனுஸு ராசி நேயர்களுக்காக களமிறங்கும் பாலிவுட் ஹீரோயின்!

பியர் பிரேமாகாதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட வெற்றிக்கு பிறகு உற்சாகமாக அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனித்து வருகிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு தனுசு ராசி நேயர்களே எனும் தலைப்பு வைக்காட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பலாலிவுட்டில் ஹால்ப் கேர்ள்பிரண்ட், ஜிலேபி ஆகிய படங்களில் நடித்துள்ள ரியா சக்ரபோர்ட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சஞ்சய் பாரதி இயக்கி வருகிறார். ஜிப்ரான் இப்படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார். கோகுலம் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை […]

DHANUSU RASI NEYARKLALE 2 Min Read
Default Image

ட்விட்டரில் ஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்

தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகமான பெண்கள் ,இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி கலந்து கொண்டார்.இப்போராட்டத்தில்  ஜூலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.அதன் மூலம் ஜூலி தமிழக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு  ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் இருந்த பெயரை கெடுத்துக்கொண்டார். இந்நிலையில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.ஆனால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் […]

cinema 4 Min Read
Default Image

விஜய் சேதுபதியா சிவகார்த்திகேயனா யாருக்கு ஓப்பனிங் அதிகம் திரையரங்கம் வெளியிட்ட தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கோலிவுட் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். விஜய் ,அஜித்திற்கு அடுத்த படியாக தற்போது விஜய்சேதுபதிக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆண்டில் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்து விடுவார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் “சிந்து பாத்”  வரும் மே மாதம் 16 ந் தேதியும் மற்றும் சிவகார்த்திகேயனின் “மிஸ்டர்.லோக்கல்” படம் 17 ந் தேதியும் திரைக்கு வர இருக்கிறது. சென்னையில் பிரபல […]

cinema 2 Min Read
Default Image

நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சி போட்டோஸ் தொகுப்பு

நடிகை நிக்கி தம்போலி நேற்று வெளியான “காஞ்சனா-3” திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் முன் வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது.இந்த விழாவில் “காஞ்சனா-3″படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார்.அவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

cinema 1 Min Read
Default Image

மஜிலி திரைப்படத்தை ரீமேக் செய்யும் தனுஷ்! நடிகர் யாரு தெரியுமா ?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும் , சமந்தாவும் நடித்து வெளியான திரைபடம் “மஜிலி”. இப்படத்தை இயக்குனர் சிவா நிர்வனா இயக்கி உள்ளார். கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூல்பெற்றது.இந்நிலையில் “மஜிலி” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும்  உரிமையை வாங்கியுள்ளார். தற்போது தனுஷ் நடித்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு “மஜிலி” ரீமேக்கில் நடிக்க உள்ளார் என கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக செய்தி […]

cinema 2 Min Read
Default Image

படுக்கைக்கு அழைத்தார்கள் ஆக்ட்டிங் வேண்டாம் என்றேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

நடிகை ரிச்சா பாட்ரா புகழ் பெற்ற சீரியலை நடிகை ஆவார். இந்நிலையில் இவர் “khichidi “எனும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.அதற்கு பிறகும் இவர் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் நீண்டகாலமாக சீரியலில் நடிக்க வில்லை.எனவே இவரிடம் பலர் இது குறித்து கேட்டுள்ளனர்.உடனே அவர் திருமணத்திற்கு பிறகு நான் வாய்ப்புக்கேட்டு சென்ற போது காஸ்டிங் மேனேஜர் என்னை படுக்கைக்கு அழைத்தார். என் பெயரை கெடுத்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை […]

cinema 2 Min Read
Default Image

சின்னத்திரையில் நயன்தாராவா !அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது  பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான “விஸ்வாசம்” மற்றும் “ஐரா “திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது. தற்போது நயன்தாரா “தளபதி 63” மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் “Nayanthara on Colors Tamil” என அதிகாரப்பூர்வ பதிவை பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் சின்னத்திரைக்கு […]

bollywood 2 Min Read
Default Image

அடுத்த படத்தில் விவசாயியாக களமிறங்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தற்போது “கோமாளி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்இயக்கிறார்.இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகாஜல்அகர்வால்நடித்துவருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் இசையமைக்கிறார். இதற்கு முன்பு “தனி ஒருவன்” படத்திற்கு ஹிப்ஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி  25-வது திரைப்படத்தை “ரோமியோ ஜூலியட்” படத்தை இயக்கிய லக்ஷ்மணன் இயக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் “கோமாளி” படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு துவங்க உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி […]

cinema 2 Min Read
Default Image

வேகமாக நடந்து வரும் “சூரரை போற்று” படப்பிடிப்பு

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் “என்.கே.ஜி” படத்தில் நடித்து உள்ளார். இப்படம் அரசியல் கதை களமாக உருவாகி உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடந்து “காப்பான்” படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் கே.விஆனந்த் இயக்குகிறார். தற்போது சூர்யா “காப்பான்” படத்தை தொடந்து “சூரரை போற்று” படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் […]

#Surya 2 Min Read
Default Image

“பொன்னியின் செல்வன்” படத்தில் நயன்தாராவிற்கு பதில் அனுஷ்கா!அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இவர் தற்போது நடிக்கும் படங்களில் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் “தளபதி 63” படத்திலும் ரஜினி நடிக்கும் “தர்பார்” படத்திலும்  படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படத்தில்  பூங்குழலி கதாபாத்திரத்தில்  நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது நயன்தாராவிற்கு  கால்ஷீட் பிரச்சனையால் “பொன்னியின் செல்வன்” படத்தில் இருந்து விலகி […]

Anushka Shetty 2 Min Read
Default Image

அயோக்யா படத்தின் ட்ரைலர் இதோ

நடிகர் விஷால் “சண்டக்கோழி” படத்திற்கு பிறகு தற்போது  நடித்து உள்ள திரைப்படம் “அயோக்யா”. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன் , கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

#Vishal 2 Min Read
Default Image

தான் மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட நடிகை ரேகா

நேற்று நடந்த மக்களவை தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் பல சினிமா பிரபலங்களும் தங்களது  வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேகா. இவர் 90-களில் நடித்த “கடலோர கவிதைகள்”  , “காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் ரேகா தனது மகளுடன் வாக்கு […]

#Rekha 2 Min Read
Default Image

காஞ்சனா- 3 படத்தின் முதல் காட்சியை பார்த்த மக்களின் அதிர்ச்சி கருத்து

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது.இப்படத்தை முதல் கட்சியை பார்த்த மக்களின் விமர்சனம் இதோ. […]

cinema 2 Min Read
Default Image

சிம்பு வாக்களிக்க வராததற்கு காராணம் இதுவா !

தமிழகம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் உற்சாகமாக தங்களது வாக்குகளை அளித்தனர். மேலும் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபதிர்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் சென்னை தி.நகரில் லட்சிய திமுக தலைவர்  டி. ராஜேந்தர் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை  சந்தித்த  டி. ராஜேந்தர் கூறுகையில், சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறாமல் வந்துவிடுவார், ஆனால் தற்போது அவர் லண்டனில் முக்கிய பணி  காரணமாக சென்றதால்,அவரால் வர முடியாத சூழ்நிலை […]

#simbu 2 Min Read
Default Image

விஷால் படத்தின் சண்டை காட்சிக்காக விலையுயர்ந்த விமானத்தில் பட பிடிப்பு

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “சண்டக்கோழி -2” இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து விஷால் “அயோக்கியா” நடித்து உள்ளார்.இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆக்‌ஷ்ன் திரில்லர் கொண்டவையாக உருவாக்கி வருகின்றனர். படத்தின் பட பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு காட்சிக்காக விலையுயர்ந்த போயிங் 757-200 ரக விமானத்தை பயன்படுத்த […]

#Vishal 2 Min Read
Default Image

ஓட்டைப் போடாதீர்கள் என ட்விட்டரில் பதிவிட்ட பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் ,நடிகராகவும் உள்ளார்.இவர் தமிழில் சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.தமிழில்  பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நடிகர் பார்த்திபன் பேசக்கூடிய விசயங்கள் சிந்திக்கும் படியாக இருக்கும்.சினிமாவில் மாற்றுமன்றி சமூகத்தின் மீது அக்கறையோடு பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நாளை  நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஓட்டைப் போடாதீர்கள் என்ற கருத்தை […]

2 Min Read
Default Image

தன் அம்மாவின் நைட்டி அணிந்து அப்புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ்  “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.   இவர் நடித்துள்ள “பொன்மாணிக்கவேல் “, “ஜகஜால கில்லாடி” , “பார்ட்டி” ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் அவர் வீட்டில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுள்ளார்.மேலும் அந்த பதிவில் தமிழ்புத்தாண்டு என குறிப்பிட்டு  தாம் […]

cinema 2 Min Read
Default Image

போலீஸ் அதிகாரியாகவும் , இளவரசியாகவும் கலக்கும் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா அவர் சமீபத்தில் வெளியான “வடசென்னை” படம். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார்.இப்படத்தில் பழிவாங்கும் மனைவியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட “மாளிகை” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை  சத்யா இயக்குகிறார்.

Andrea 2 Min Read
Default Image