சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் “மெய்” திரைப்பட டீஸர் !

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து நடிகைகளில் ஒருவர்.இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு  நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான  காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களே அதற்க்கு சான்று . இந்நிலையில் இவர் நடிப்பில்  “மெய்” எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன், பிரபல இயக்குநர் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார். இப்படத்தில், கிஷோர் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் […]

Aishwarya Rajesh 2 Min Read
Default Image

முதன் முதலில் தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சென்ட்ராயன்

நடிகர் சென்ட்ராயன் சிறந்த்ட்ட காமெடி நடிகராக உள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் .இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன் மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி அவருக்கு ஒரு  ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன் குழந்தையுடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  அது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  

cinema 2 Min Read
Default Image

நடிகை நிகிஷா படேலுக்கு அறுவை சிகிக்சை ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல்.இவர் தமிழில் தமிழில் “தலைவன்” திரைப்படம்  மூலம் அறிமுகமானார். அதன் பின் நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர்  எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு நடித்துள்ளார்.இப்படம் காமெடி , காதல் கலந்த கதையில் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர்  பக்கத்தில் நிகிஷா படேல் ஒரு பதிவை வெளியிடுள்ளார் […]

cinema 2 Min Read
Default Image

காஞ்சனா-3 ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் இத்தனை கோடியா வசூல் செய்தது!

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “காஞ்சனா3” நடித்து உள்ளார். படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்து உள்ளனர்.மேலும் படத்தில் கோவைசரளா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இப்படம் கடந்த 19-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் […]

cinema 2 Min Read
Default Image

நகைச்சுவை படத்தில் களமிறங்கிய நடிகை ஜோதிகா!இவர் இயக்குகின்ற படத்தில் தானா

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் .இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் சமீப காலமாக நடிகை ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.”36 வயதினிலே”  , “நாச்சியார்”, “மகளிர் மட்டும்” , “காற்றின் மொழி” ஆகிய படங்களை நடித்து உள்ளார். தற்போது ஜோதிகா நடித்து உள்ள படத்தை அவரது கணவர் சூர்யா தயாரித்து உள்ளார். இப்படத்தை  கல்யாண் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து […]

cinema 2 Min Read
Default Image

பாத்ரூமில் நடித்த காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் பல பிரபலங்களுடன் நடித்து உள்ளார். இவர் நடித்த “கோவில் ” , “காதல் கொண்டேன்” ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு  தன் கணவரும் , இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை”  படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் பேசினார்.அப்போது அவரிடம் புதுப்பேட்டை […]

cinema 2 Min Read
Default Image

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கதறல் ! காரணம் இது தானா

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து […]

cinema 3 Min Read
Default Image

இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் ! வைரலாகும் புகைப்படம்

இலங்கை  தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள்.இந்த தாக்குதலில்  வெளிநாட்டை  சார்ந்த 12பேர்  உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பி வந்து உள்ளார். தனது ட்விட்டரில் இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த காஜல் அகர்வால் அப்போது தான் இலங்கை சென்றதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தெலுங்கில் தெறி பட ரீமேக்கில் நடிகை […]

cinema 2 Min Read
Default Image

மதன் கார்க்கி வெளியிட்ட ” ஹவுஸ் ஓனர் ” படத்தின் பாடல்கள்

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகராகவும் , கதா நாயகியாக நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்  நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையப்படுத்தி தீவிரமான காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை மதன் […]

cinema 2 Min Read
Default Image

“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலர் இதோ

இயக்குனர் சேரன்  “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது  வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சேரன் அதிக நேரம் தூங்கக்கூடிய வியாதி இருப்பதாகவும் ,அதனால் சேரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவற்றில் இருந்து எப்படி மீண்டு வருகிறார். என்பது பற்றி தான் ட்ரைலரில் தெரிகிறது. “ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை […]

cinema 2 Min Read
Default Image

“ராஜாவுக்கு செக் ” திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் சேரன் இயக்கத்தில் பல படங்களை கொடுத்து உள்ளார். இவர் தமிழில் இயக்கிய “வெற்றி கொடி கட்டு” , “ஆட்டோகிராப்” ஆகிய பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் சேரன் நடிகராவும் சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “திருமணம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை. தற்போது இவர் “ராஜாவுக்கு செக் ” என்ற படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தை இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி […]

kollywood 2 Min Read
Default Image

பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் தான் திருமணம் என அறிவித்த எமி ஜாக்சன் 

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது. ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள். சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக […]

amy jackson 3 Min Read
Default Image

தளபதி 63 படத்தின் ஃபாஸ்ட் லுக் தேதி வெளியானது

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  திரைப்படம் “சர்கார்”.இப்படம்   மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது. தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை […]

cinema 2 Min Read
Default Image

தேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்!இல்லை என கூறுகிறார் இயக்குனர்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் மே1 வெளியாகிறது. இந்நிலையில் நேற்று தேவராட்டம் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் […]

cinema 3 Min Read
Default Image

தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ”  ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா […]

cinema 3 Min Read
Default Image

போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிரட்டும் கொலைகாரன் படத்தின் ட்ரைலர்

விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர் […]

#Arjun 2 Min Read
Default Image

படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் படுகாயம்! நேரில் சென்று நலம் விசாரித்த தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு  மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய் 63 படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் பூந்தமல்லி அருகே  ” தளபதி 63″ […]

cinema 3 Min Read
Default Image

“தேவி -2 ” திரைப்படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபு தேவா முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் மற்றும் நடனக்கலைஞராகவும் வலம் வருகிறார்.இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் பலவெற்றிபடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கினர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான “தேவி” படத்தில் பிரபு தேவா நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார்.இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து. “தேவி”படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி […]

cinema 2 Min Read
Default Image

விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்

விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

வில்லனாக களமிறங்கும் ‘மங்காத்தா’ இயக்குனர்! யாருடைய படத்தில்?!

தனது ஜாலியான ஃபார்முலாவில் படங்களை எடுத்து ஹிட்டாக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு . இவர் இயக்குவது மட்டுமின்றி மற்றவர்கள் படங்களில் நடிக்கவும்  தயங்கியதில்லை.  இவர் தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை நிதின் சத்யா தனது இரண்டாவது தயாரிப்பாக தயாரிக்க உள்ளது. இயக்குனர் வெங்ட் பிரபு தராரித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்ப்டத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிம்பு நடிக்க உள்ள மாநாடு திரைப்படத்தினை இயக்க உள்ளார். […]

2 Min Read
Default Image