திருவனந்தபுரம் : பிருத்விராஜ் இயக்கிய ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் ஜூனியர் பெண் ஆர்ட்டிஸ்டிடம், உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை […]
சென்னை : ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வாழை’ திரைப்படம் என்னுடைய கதை என எழுத்துளார் சோ. தர்மன் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட்-23ம் தேதி ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்ப்பில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜின் சிறு வயதில் நடந்த உண்மையைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று மாரி செல்வராஜ் படத்தின் ப்ரோமஷனில் கூறி இருந்தார். இதனால், பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி விமர்சன […]
திருவனந்தபுரம் : கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகாரில், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பிரபல நடிகை ஒருவர், மாஃபியா கும்பலால் காரில் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனை தொடர்ந்து கேரள அரசு அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி, அதன் அறிக்கை அறிக்கை வெளியாட்டதும் சில நடிகைகள் துணிச்சலுடன் பேச முன்வந்து விட்டனர். அதன்படி, பல நடிகர்கள் மற்றும் […]
கண்ணூர்: 1992ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில், மூத்த நடிகர் ஒருவர் லிஃப்டில் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை உஷா தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படப்படும் ‘காஸ்டிங் கவுச்’ சம்பவத்தை வெளிச்சம் போடு காட்டிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி, தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர். அதன் வரிசையில், பழம்பெரும் மலையாள நடிகை உஷா, 1992 […]
திருவனந்தபுரம்: திரைப்படக் கொள்கையை வகுப்பதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நடிகர் முகேஷ் நீக்கம் செய்யப்பட்டார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து, கேரள சினிமா தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து உள்ளது. மலையாள பிரபலங்களின் சிலரது கேவலமான உண்மை முகம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பான கொல்லம் மாவட்ட ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மலையாள நடிகருமான முகேஷ் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் […]
திருவனந்தபுரம் : நடிகை ரேவதி அளித்த புகாரில் நடிகர் சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது. கடந்த வாரம் அங்கு பெண் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியாக ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து தொடர்ந்து […]
மேற்கு வங்கம் : வங்காளத் திரைத்துறையிலும் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. ‘பெங்காலித் திரைத்துறையே விபசார விடுதிதான்’ என நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பெண் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக வெளிச்சம் போட்டு காட்டியது நீதிபதி ஹேமா கமிட்டி. அந்த கமிட்டி அதற்கான முழு அறிக்கையும் முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த வேலையில், மலையாளத் திரையுலகில் நடந்த காஸ்டிங் கவுச் சம்பவங்களை ஹேமா […]
கேரளா : நடிகர் மோகன்லால் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசி புகார் அளித்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகை மினு முந்நீர் கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அதைப்போல, மேற்கு […]
சென்னை : ‘லால் சலாம்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நீடிக்கப்பட்ட கேமியா ரோலில் நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் […]
சென்னை : மாரி நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் என்று ‘வாழை’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் நேற்றயை தினம் ரிலீசானது. இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பொன்வேல் எம், ரகுல் ஆர், கலையரசன், நிகிலா விமல், ஜே சதீஷ் குமார், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி ஆகியோர் நடித்துள்ளனர். வறுமை […]
சென்னை : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் பாராட்டு தெரிவித்து கடிதம் […]
சென்னை : கொட்டுக்காளி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். இதனிடையே, இந்த படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் சிலர் பாராட்டி வருகின்றனர். […]
சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ […]
கேரளா : மலையாள திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017-ல் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகையை கடத்திய விவகாரத்தில், மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை […]
சென்னை : கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது முதல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி வரை பல அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. எனவே, ஆக 19 இன்றைய நாளின் முக்கிய சினிமா தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம்… கைதி 2 அப்டேட் கைதி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் தற்போது […]
சென்னை : கோட் படத்தின் டிரைலர் முதல் தங்கலான் 2 படம் குறித்த அப்டேட் வரை ஆக 17-ஆம் தேதி முக்கிய சினிமா செய்திகளை பற்றி பார்க்கலாம். கோட் டிரைலர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட் ‘ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. கல்கி ஓடிடி அப்டேட் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் நாக் அஷ்வின் […]
சென்னை : தளபதி 69 முதல் தங்கலான் படத்தின் வசூல் விவரம் முதல் தகவல்கள் வெளி வந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஆக -16 இன்றைய நாளில் முக்கியான சினிமா செய்திகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். தளபதி 69 அப்டேட் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது ” விஜயின் அடுத்த படத்தை நான் இயக்கப்போகிறேன். கண்டிப்பாக […]
சென்னை : ஆக 15…இன்றைய நாளில் முக்கிய சினிமா செய்திகளில், இன்று திரையில் வெளியாகும் படங்கள் முதல் ஓடிடி குறித்த புதிய அப்டேட் வரை உள்ள முக்கிய தொகுப்புகளைப் பற்றி பார்க்கலாம். 3 படங்கள் ரிலீஸ் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா, அருள் நிதி நடிப்பில் உருவான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் என மொத்தம் 3 தமிழ் திரைப்படங்கள் இன்று திரைக்கு […]
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 உடன் மோதவுள்ளது. முன்னதாக, கடன் பிரச்னையில் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என […]
சென்னை : நாம் எப்போதாவது சோகமாக இருக்கும்போது தொலைக்காட்சியில் சில காமெடியான நிகழ்ச்சியை பார்க்கும்போது மனம் விட்டு சிரித்து சோகத்தை போக்கி கொள்வோம். அதில் பலருடைய சோகத்தை நிகழ்ச்சிகளில் ஒன்று என்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சொல்லலாம். சமையல் நிகழ்ச்சி என்றாலும் அதில் காமெடியான பல விஷயங்கள் இருந்த காரணத்தால் மிகவும் ட்ரென்டிங் ஆனது என்றே சொல்லலாம். முதல் 4 சீசன்கள் மக்களுக்கு மத்தியில நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், […]