பிரபல நடிகருடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை அதுல்யா !!!!

Published by
murugan
  • நடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா.

நடிகை அதுல்யா ரவி  தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் கோலிவுட் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின்பு “கதாநாயகன் ” “ஏமாலி ” “நாகேஷ் திரையரங்கம் ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அதுல்யா ரவி.

இந்நிலையில் இவர் தற்போது “சுட்டு பிடிக்க உத்தரவு”   “நாடோடிகள் -2” ஆகிய  படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக  வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகர் சூரி உடன் ஜிம்மில் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிடுள்ளார் நடிகை அதுல்யா.

 

Published by
murugan

Recent Posts

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

17 minutes ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

37 minutes ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

1 hour ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

2 hours ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

2 hours ago

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago