நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம் !!!
- நடிகை ராஷி கண்ணா “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார்.
- இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.
நடிகை ராஷி கன்னா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் “அடங்க மறு”எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் “அயோக்கியா” படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.