வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]
நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து […]
நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது, படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு “கேப்டன் மில்லர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு வீடியோ போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் தனுஷ் அட்வெஞ்சர் […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை […]
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது “AK61” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கபட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்தது. வரும் ஜூலை மாதம் இறுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் “ராக்கெட்ரி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரி பின்னணியில் தந்தை -மகன் […]
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வில்லன் ஹீரோவா என இரண்டு கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தவர் மன்சூர் அலிகான். அந்த வகையில், இவரது நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அசுரன்” ஆதித்யன் இசையமைத்த “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலில் நெப்போலியன், மன்சூர் அலிகான், ரோஜா உள்ளிட்டோர் நடனமாடியிருப்பர். இந்த பாடல் வெளியான அந்த காலகட்டத்தில் ட்ரென்டிங் ஆகவில்லை என்றாலும், இந்த காலத்தில் நல்ல ட்ரென்டிங் ஆகிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் […]
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படம் அடுத்த […]
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் – அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி 1, தங்கமகன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இவர்கள் இருவரும் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த […]
தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தற்போது “விக்ராந்த் ரோணா” என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நீதா அசோக், நிரூப் பண்டாரி, ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் வாசுகி வைபவ் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 […]
தமிழ் சினிமாவில், தற்போது தனது இசையால் கலக்கி வருபவர் அனிருத். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் இசைமைத்து வருகிறார். இவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுவதால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அதிலும் பூந்து விளையாடிவிட்டார் என்றே கூறவேண்டும். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று […]
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்திற்கான […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. […]
தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் தமிழ்-தெலுங்கு இரு மொழிக படமான ‘எஸ்கே20’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இந்த படத்தில் இன்னும் 1 அல்லது 2 பாடல்கள் மட்டுமே எடுக்கபடவுள்ள நிலையில், இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக மரியா ரியாபோஷாப்கா என்ற உக்ரேனிய நடிகை சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது, படக்குழு விரைவான அட்டவணைக்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியீட தொடங்கிவிட்டது. அதன்படி, இன்று தான் […]
அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அந்த படப்பிடிப்பில் தனுஷ் கலந்துகொண்டு தனக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்தார். இப்பொது படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷ்ணி , வித்யுலேகா, முத்துக்குமார், சுட்டி அரவிந்த், ஆகியோ போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர். வழக்கம் போல தினமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது […]
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். இந்த படத்தில் அன்னாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் […]