சினிமா வீடீயோஸ்

ஹாரர் வில்லனாக மிரட்டும் மாதவன்…’ஷைத்தான்’ த்ரில் ட்ரைலர்.!

இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட்  நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார். படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க […]

ajay devgn 4 Min Read
Shaitaan Trailer

ப்பா சான்ஸே இல்ல…சாய் பல்லவியை புகழ்ந்த சமந்தா! வைரலாகும் வீடியோ!

நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த […]

#Samantha 4 Min Read
samantha about saipallavi

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். […]

#Bala 3 Min Read
Vanangaan

இனிமே அப்படி நடிக்காதீங்க! வேதனையுடன் அனுபமாவுக்கு கோரிக்கை வைத்த ரசிகர்!

பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அனுபமாவுக்கு ரசிகர்கள் வர முக்கிய காரணமே அவர் ஹோம்லியான லுக்கில் நடிப்பது தான் என்றே கூறலாம். எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியீட்டாலே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாவது உண்டு. ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவும் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி மற்றும் லிப் லாக் காட்சிகள் கொண்ட படங்களிலும் […]

anupama 5 Min Read
Anupama Parameswaran

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய்..ஆரவாரம் செய்த ரசிகர்கள்.!!

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய் பார்த்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் (The Greatest of All Time) ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல […]

goat 4 Min Read
GOAT Shooting Spot

நடிகை நக்மா வா இது? லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நக்மா. இவரது நடிப்புக்கும் அழகுக்கும் இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூட கூறலாம். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டி ஒரு காலத்தில் பறந்தவர். ஆனால் சில காரணங்களால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தெலுங்கு வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருக்கிறார். அதன் பிறகு மற்ற மொழிகளில் நடித்தார் […]

Latest Cinema News 5 Min Read
nagma

விஜயகுமார் வீட்டில் விசேஷம்! பேத்திக்கு பிரமாண்ட திருமணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இதில் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா, அனிதா , அருண் விஜய் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர். சினிமாத்துறையில் பெரிய குடும்பம் என்றால் இவர்ளை கூறலாம். இந்நிலையில், கவிதா விஜயகுமார் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால், விஜயகுமார்  குடும்பத்தில் சினிமா பக்கம் வராத ஒரே ஒருவர் அவர் […]

Anitha Vijayakumar 4 Min Read
vijayakumar

சித்தார்த் குரலில் உருகவைக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை ‘ படத்தின் முதல் பாடல்!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வரும் இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து ‘ஏழு கடல், ஏழு மலை ‘ எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படம் நடந்து […]

#Anjali 4 Min Read
YezhuKadalYezhuMalai movie song

இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர்  ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை […]

#JayamRavi 4 Min Read
jayam ravi dance

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு SK21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் SK21. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  இந்தப்படம் குறித்த அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]

#GVPrakash 4 Min Read
SK21

போட்டோ எடுக்க சொன்னது குத்தமா? ரசிகரை தாக்கி போனை வீசிய ஆதித்ய நாராயண்!

பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணின் மகனும் பாடகருமான ஆதித்ய நாராயண் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில பாடல்களை பாடி இருக்கிறார். பாடல்களை பாடியது மட்டுமின்றி பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார். இந்நிலையில், சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள ருங்டா கல்லூரியில் கச்சேரியின் போது ஆதித்ய நாராயண் ஒரு ரசிகரை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்துள்ளது.  ஆதித்ய நாராயண் சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள […]

Aditya Narayan 4 Min Read
Aditya Narayan angry

அப்பவே அப்படி! பரத நாட்டியத்தில் பின்னி எடுக்கும் ஸ்ரீ லீலா…வைரலாகும் வீடியோ!

சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருந்த நடிகைகளில்  ஸ்ரீ லீலாவும் ஒருவர் என்று கூறலாம். இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் குறிப்பாக  ஸ்ரீ லீலா நடித்த கதாபாத்திரம் மற்றும் அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அவர் ஆடிய நடனம் என்று கூறலாம். படத்தில் இடம்பெற்று இருந்த KurchiMadathaPetti பாடலில் சிவப்பு நிற சேலை உடுத்தி கொண்டு அவர் ஆடிய நடனம் […]

SreeLeela 4 Min Read
Sreeleela

விஜய் பாட்டுக்கு அழகாக பெல்லி ஸ்டெப் போட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி.!

‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலுக்கு நடிகை கிருத்தி ஷெட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமடைந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டி, சமீபத்தில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வா வாத்தியாரே, LIC உட்பட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் எப்போதும் […]

Krithi Shetty 3 Min Read
Krithi Shetty Belly Dance

கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

ஜெயம் ரவி தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே […]

#JayamRavi 4 Min Read
keerthi suresh

வீரம் படத்தில் வரும் குழந்தையா இது? இப்போ ஆளே மாறிட்டாங்களே.! வைரல் வீடியோ…

2011 இல் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் தொலைக்காட்சியில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினா பார்த்தவி, வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு உடன் நல்லசிவத்தின் பேத்தியாக நடித்ததற்காக பாராட்டையும்  புகழையும் பெற்று கொண்டார். அப்பொழுது, சிறுமியாக இருந்த அவர் பத்து ஆண்டுளை கடந்துள்ள நிலையில், பெரியவளாக வளர்ந்துவிட்டாள். அவள் இப்போது ஒரு மாடல் அழகி போல் இருக்கிறாள். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஜெயம் […]

Veeram girl 3 Min Read
Yuvina Parthavi

நடிகை அனுஷ்காவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

நடிகை அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகமான பிறகு பட வாய்ப்புகள் குறையை தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகமாக்கினார். ஆனால், அந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. பாகுபலி படத்தில் கூட இவருடைய உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் சிஜி வேலைகள் மூலம் அவருடைய உடல் எடை குறைவாக இருப்பது போல காட்டப்பட்டு […]

#Anushka 5 Min Read
Anushka Latest

புதிய படத்திற்கு வெறித்தனமாக தயாரான நடிகர் ஆர்யா!

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் MrX திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக நடிகர் ஆர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெங்கடேஷின் சைந்தவ் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, இப்போது தனது வரவிருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக தனது வொர்க்அவுட் வீடியோ ஒன்றை ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! […]

#Arya 3 Min Read
Arya

மேடையில் இறங்கி குத்திய ஹாரிஸ் ஜெயராஜ்.! வைரலாகும் வீடியோ…

இசைக் கச்சேரியில் தங்க மாறி ஊதாரி பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆடிய வேற மாறி நடனம் ஆடி அசத்தியுள்ளார். இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளியிட்டோர் பல இடங்களில் தனது இசை கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். எப்போதும், இவரகள் நடத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு Vibe செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 3ம் தேதி) […]

harris jayaraj 4 Min Read
Harris Jayaraj

மிரட்டும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ட்ரைலரை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, […]

#Lal Salaam 3 Min Read
Lal SalaamTrailer

காதலில் சிக்கி தடுமாறும் மணிகண்டன்…லவ்வர் படத்தின் ட்ரைலர் வெளியீடு.!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில், காதலில் சிக்கிய நடிகர் […]

Kanna Ravi 4 Min Read
Lover Trailer