Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: […]
Atlee: இயக்குனர் அட்லீயின் அடுத்த இயக்கம் குறித்து நேற்றிரவு முதல், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் அட்லீ தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள வீடியோ மூலம் இந்த செய்தி பரவ தொடங்கியது. READ MORE – அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்! அதாவது, அட்லீ இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘Pushpa 2 […]
Lokesh Kanagaraj: LCU என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று (மார்ச் 14) தனது 38-வது பிறந்தாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தில் கவனம் செலுத்தி வரும் லோகேஷ் தற்போது சமூக வலைதளங்களில் ஓய்வில் இருக்கிறார். READ MORE – பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்! ஆனாலும், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை நிரம்பி வருகிறது. இது […]
Premalu: மலையாள சினிமாவில் கடந்த மாதம் 9ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி நாளை மறுநாள் இப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது. READ MORE – ஒருவழியாக முடிஞ்சது வழக்கு! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகர் தனுஷ்! காதல் கலந்த நகைச்சுவைப் படமான ‘பிரேமலு’ படத்தின் […]
Sunny Leone: பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை சன்னி லியோன் கடைசியாக அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் நடித்திருந்தார். அவர் விரைவில் ‘ரங்கீலா’ என்ற மலையாள படத்தில் அறிமுகமாகவுள்ளார். தற்பொழுது, சன்னி லியோன் தனுஜ் விர்வானியுடன் இணைந்து தொகுத்து வழங்கும் எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ்5-க்கு தயாராகி வருகிறார். READ MORE – 10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்! இதனிடையே, நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறான மேக்கப் […]
Atlee: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காலில், இயக்குனர் அட்லீ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிலருக்கு அது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! இந்த நிலையில், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடந்த ஜீ சினி விருதுகள் 2024 வழங்கும் […]
RRR Movie: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடல் இடம்பெற்று கவனத்தை ஈர்த்தது. READ MORE – Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.! 2023 ஆம் ஆண்டில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் […]
Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், மார்ச் 28-ல் இப்படம் வெளியாகிறது. READ MORE – நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா! 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் […]
Suriya தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, சச்சின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். அந்த வகையில் அவர் ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை சூர்யா தான் வாங்கி இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் […]
Nayanthara நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வடக்கை தாய் மூலம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதைப்போல மற்றோரு பக்கம் படங்களும் நடித்து சினிமா வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். […]
Rajinikanth முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு முந்தைய நிகழ்ச்சிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி குஜராத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். READ MORE – தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்! இந்நிலையில், அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள நடிகர் […]
Janhvi Kapoor: அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாலிவுட் பாடலான ‘ஜிங்காத்’ பாடலுக்கு ஜான்வி கபூருடன் பாப் பாடகி ரிஹானா நடனமாடினார். அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா நேற்று முதல் குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. READ MORE – அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா! மூன்று நாள் நடைபெறும் இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ள […]
Vettaiyan: வேட்டையன் கெட்டப்பில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் போல் தெரிகிறது, போலீஸ் அவதாரத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு நேற்று மீண்டும் தொடங்கினர். READ MORE – அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா […]
கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ‘STR 48’ ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் படமாக இருக்கும். READ MORE – ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்? இதில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் […]
இயக்குனர் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது. READ MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! தற்பொழுது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்கிறார். இன்று காலை ஹைதராபாத் செல்வதற்காக […]
நடிகை சிம்ரன் தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அம்மா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் என நடித்து வருகிறார். 1980,90 காலகட்டத்தில் எல்லாம் இவருக்கு இருந்த ரசிகர்களின் கூட்டத்தை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த அளவிற்கு தனது நடிப்பாலும், தனது நடந்தாலும் சிம்ரன் இளைஞர்களை கட்டி போட்டு இருந்தார். read more- உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!! இவர் ஆடும் நடனத்திற்காகவே ரசிகர்களுக்கு அவர் அன்புடன் வைத்த […]
நடிகர்கள் நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து வரும் “சரிபோதா சனிவாரம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். க்ளிம்ப்ஸ் வீடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படம் தமிழ், […]
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கோட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்பில் இருந்து நடிகர் வைபவ் உடன் இயக்குனர் வெங்கட் பிரபு அதிர்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ” தமிழ் சினிமாவில் ரொம்ப கஷ்டமான விஷயம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், நான் அறிமுகம் செய்த ஒரு ஹீரோ 25 படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார் […]
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி திருமணத்தின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியின் திருமணம் கோவாவில் கடந்த 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்கள் தங்கள் திருமண வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. READ MORE – பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்! ரகுல் மற்றும் […]
இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ள ‘ஷைத்தான்’ என்ற ஹாரர் திரில்லர் திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் பேயாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார். படத்தில், ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார். இதுவரை இல்லாமல், ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மாதவன் நெகடிவ் ரோலில் கலக்கி உள்ளார். ட்ரைய்லர் முழுக்க […]