சினிமா வீடீயோஸ்

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன்  வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது […]

Dhanush 3 Min Read
RashmikaMandanna - Kubera

மகள் திருமண விழா: “ரவுடி பேபி” பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா.!

வரலட்சுமி சரத்குமார் : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பார்ட்டியை அதிர வைத்த ராதிகா சரத்குமார் தான். ஆம், நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. pic.twitter.com/PfQ5SaShGc#சரத்குமார் @realsarathkumar #01stJulR #SarathKumar @realradikaa […]

pre-wedding 4 Min Read
varalakshmi

மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 ட்ரைலர்.!

இந்தியன் 2 : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியன் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த வகையில், டிரெய்லர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்திருந்தபடி, தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த […]

Indian 2 Trailer 3 Min Read
kamal haasan - indian 2

விஜய்யின் உத்தரவை தாண்டி கொண்டாட்டம்.. சிறுவனின் கைகளில் தீப்பிடித்த அதிர்ச்சிக் காட்சி.!

சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார். அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த […]

#Chennai 4 Min Read
vijay kallakurichi

எப்பவும் ஜாலி தான்! நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்..வைரலாகும் வீடியோ!!

சிவகார்த்திகேயன் : சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் இருந்தே சுற்றி இருப்பவர்களை எதாவது செய்து சிரிக்க வைத்து கொண்டு மிகவும் கலகப்பாக இருப்பார் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இப்போதும்கூட, அவர் எதாவது விருது நிகழ்ச்சிகளில் கொண்டார் என்றாலும் கலகலப்பாக இருப்பார். இப்போது மட்டுமில்லை நடிக்க வருவதற்கு அதாவது சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு கல்லூரி […]

Amaran 4 Min Read
Default Image

ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் […]

#Atlee 4 Min Read
Shankar daughter wedding

சியான் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் வீடியோ.!

Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் […]

#Thangalaan 3 Min Read
Thangalaan

ஷங்கர் வீட்டு திருமண வரவேற்பு விழா: அப்படி போடு பாடலுக்கு அட்லீ-ரன்வீர் சிங் குத்தாட்டம்.!

Aishwarya Shankar: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. […]

#Shankar 4 Min Read
Aishwarya Shankar Wedding Dance

ரஷ்யாவில் ஜாலியோ ஜிம்கானா…குதூகலமாக ரைடு போன தளபதி விஜய்!

The Greatest of All Time: GOAT ஸ்பாட்டில் Kick Foot Scooter ரைடு செய்த தளபதி விஜய் வீடியோ வைரல். நடிகர் விஜய் நடித்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது, G.O.A.T. படக்குழுவுடன் விஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த விஜய், நேற்று அங்குள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வரும்  படப்பிடிப்பு […]

The Greatest Of All Time 3 Min Read
TheGreatestOfAllTime

காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்… மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]

Allu Arjun 3 Min Read
Pushpa2TheRuleTeaser

என்ன விக்கியை காணும்? நள்ளிரவில் உருகாத நயன்…ஒரு ஜாலியான வீடியோ..!

Nayanthara: நடிகை  நயன்தாரா, நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சுற்றுலா செல்வது போல் தெரிகிறது. அங்கு நயன்தாரா மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் கொச்சியின் தெருக்களில் எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், கேரளாவில் உள்ள சாலையில் நண்பர்கள் சிலருடன் அவுட்டிங் சென்ற அவர், தனக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிட்டார். […]

Nayanthara 3 Min Read
nayanthara

எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் […]

#Ajith 4 Min Read
Ajithkumar - Natarajan

விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]

#Ajith 5 Min Read
Vidaamuyarchi filming

இதுவும் ஹிட் தான்…அந்த மாதிரி விளம்பரத்திற்கு மீண்டும் ஆபாச நடிகருடன் இணைந்த ரன்வீர்!

Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து நடித்துள்ள விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகர் என்றால் அது நடிகர் ரன்வீர் சிங் என்றே சொல்லலாம். சமீபத்தில், நாளிதழ் ஒன்றிற்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. அண்மையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து உடலுறவு தொடர்பான மருந்து மற்றும் மாத்திரைகளை விளம்பரம் செய்யும் […]

ad 4 Min Read
Ranveer Singh - Johnny sins

கோலிவுட்டில் இவங்கள மிஞ்ச யாரு? போட்டி போட்டு பாரு.! அனல் பறக்கும் சூர்யா – ஜோ வீடியோ.!

Suriya – Jyothika: கோலிவுட்டில் பிட்னஸில் மிக பலமான ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் உடற்பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். சூர்யாவும் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள் ஆவர். இருவரும் தங்களது நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது மின்றி, அவர்களின் உடற்தகுதி மீதும் தீரா ஆர்வம்  கொண்டவர்கள். இருவரும் அடிக்கடி உடற்பயிற்சி மேற்கோளும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். தற்பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து ‘Couple Goals’ செய்துள்ளனர். அட ஆமாங்க….இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர், […]

Jyothika 4 Min Read
jyothika suriya workout

அஜித் கேட்ட அந்த கேள்வி…ரசிகர்கள் கலகல…வைரலாகும் வீடியோ!

Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல். மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி […]

#Ajith 4 Min Read
Ajithkumar

ஆண்டவரின் சம்பவம்…காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த லோகேஷ் – ஸ்ருதி காதல்.!

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி […]

Inimel 3 Min Read
Inimel

யானையிடம் நேருக்கு நேர் ஜிவி பிரகாஷ்….மிரட்டும் கள்வன் டிரைலர்.!

Kalvan Trailer: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முன்னதாக, படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை, விரட்டுவதே படத்தின் கதை. ஜிவியின் வழக்கமான படத்தை காட்டிலும், இந்த படம் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டுதால் படம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் இயக்கியுள்ள […]

GV Prakash 4 Min Read
Kalvan - Trailer

சேச்சி – சேட்டன்-ஸிடம் எமோஷனலான விஜய்.! இணையத்தை கலக்கும் கேரளா வீடியோ…

நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக அங்கு விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 14-ஆண்டுகளுக்கு பின்பு அவர் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளதால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் ஏரளமாக செல்வதும் அது தொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில், உங்கள் அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது […]

விஜய் 4 Min Read
Thalapathy Vijay

உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்?

Lokesh Kanagaraj தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. read more- குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற […]

#KamalHassan 6 Min Read
kamalhaasanLokesh Kanagaraj